யுரேனைல் புளோரைடு
வேதிச் சேர்மம்
யுரேனைல் புளோரைடு (Uranyl fluoride) UO2F2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும். இதன் கட்டமைப்பில் யுரேனைல் (UO22+) மையங்கள் ஆறு புளோரைடு ஈந்தணைவிகளால் முழுமையாக்கப்படுகின்றன என எக்சுகதிர் படிகவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.[1]
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
யுரேனியம் புளோரைடு ஆக்சைடு
| |
வேறு பெயர்கள்
யுரேனியம் ஆக்சிபுளோரைடு
| |
இனங்காட்டிகள் | |
13536-84-0 | |
ChemSpider | 4937337 |
EC number | 236-898-8 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 6432077 |
| |
பண்புகள் | |
UO2F2 | |
வாய்ப்பாட்டு எடை | 308.02 கி/மோல் |
உருகுநிலை | 300 °செல்சியசு வெப்பநிலையில் சிதைவடையும் |
கொதிநிலை | பதங்கமாகும் |
பிற கரைப்பான்கள்-இல் கரைதிறன் | VS |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H300, H330, H373, H411 | |
Kategorie:Wikipedia:Gefahrstoffkennzeichnung unbekannt ? | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
யுரேனைல் புளோரைடு தண்ணீரில் நன்றாகக் கரையும். ஒரு நீருறிஞ்சியாகவும் இது செயல்படுகிறது. யுரேனியம் அறுபுளோரைடின் நீராற்பகுப்பு வினையில் இது உருவாகிறது.
- UF6 + 2 H2O → UO2F2 + 4 HF.
மேற்கோள்கள்
தொகு- ↑ Zachariasen, W. H. (1948). "Crystal chemical studies of the 5f-series of elements. III. A study of the disorder in the crystal structure of anhydrous uranyl fluoride". Acta Crystallographica 1 (6): 277–281. doi:10.1107/S0365110X48000764.