யூக்கான் ஆறு
யூக்கான் ஆறு (Yukon river) என்பது வட அமெரிக்கா கண்டத்தின் வடமேற்கு பகுதியில் உள்ள ஒரு முக்கிய ஆறு ஆகும். இது வட அமெரிக்க கண்டத்தின் மூன்றாவது நீளமான ஆறு ஆகும். இந்த ஆற்றின் நீளம் 3,190 கிலோமீட்டர்கள் ஆகும்.[1]
யூக்கான் ஆறு | |
---|---|
பெயர் | யூக்கான் ஆறு (ஆங்கில மொழி) |
அமைவு | |
சிறப்புக்கூறுகள் | |
மூலம் | |
⁃ அமைவு | அட்லின் ஏரி, பிரிட்டிசு கொலம்பியா. |
முகத்துவாரம் | |
⁃ அமைவு | குசில்வாக். அலாஸ்கா. |
நீளம் | 3,190 கிலோமீட்டர்கள் (1,980 mi) |
யூக்கான் ஆறு கனடாவின் பிரிட்டிசு கொலம்பியாவில் உற்பத்தியாகி, யூக்கான் மாகாணத்தில் பாய்கிறது. பிறகு அமெரிக்க ஐக்கிய நாட்டின் அலாஸ்கா வழியாக பாய்ந்து பெரிங் கடலில் கலக்கிறது.
- உற்பத்தி இடம் : அட்லின் ஏரி, பிரிட்டிசு கொலம்பியா; 59'10" வ 133'50 மே
- முடியும் இடம் : குசில்வாக், அலாஸ்கா; 62'35" வ 164'45" மே