யூசுப்கான் முகமத்கான் பதான்

மராத்தி எழுத்தாளர்

யூசுப்கான் முகமத்கான் பதான் (Yusufkhan Mohamadkhan Pathan) மராட்டிய துறவிகள் பற்றிய அதிகாரி ஆவார். இவர் 1930 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1 ஆம் தேதியன்று பிறந்தார். இவர் இந்திய நாட்டின் மகாராட்டிரம் மாநிலத்தின் அவுரங்காபாத்நகரில் உள்ள மராத்வாடா பல்கலைக்கழகத்தில் துறைகளின் தலைவராக இருந்துள்ளார். [1] 2007 ஆம் ஆண்டில், இலக்கியம் மற்றும் கல்வியில் சிறந்து விளங்குவதற்காக இந்திய அரசிடமிருந்து பத்மசிறீ விருதைப் பெற்றார். [2] ஓகான்லோன் பௌசாகெபஞ்சி பக்கரின் ஆசிரியராக இவரை மேற்கோள் காட்டுகிறார். [3] தேசுபாண்டே இவரை சபாசத் பகரின் ஆசிரியராகக் குறிப்பிடுகிறார்.

மேற்கோள்கள் தொகு

  1. Jñānadeva; Pu. Vi Bobaḍe (1987). Garland of divine flowers: selected devotional lyrics of Saint Jñāneśvara. Motilal Banarsidass. பக். 17–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-208-0400-5. https://books.google.com/books?id=xoxH5uVBUqkC&pg=PR17. பார்த்த நாள்: 15 February 2012. 
  2. Pratiyogita Darpan. Pratiyogita Darpan. Pratiyogita Darpan. பக். 27–. https://books.google.com/books?id=5ugDAAAAMBAJ&pg=PT27. பார்த்த நாள்: 15 February 2012. 
  3. Rosalind O'Hanlon. Caste, Conflict and Ideology: Mahatma Jotirao Phule and Low Caste Protest in Nineteenth-Century Western India. Cambridge University Press. பக். 23–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-521-52308-0. https://books.google.com/books?id=5kMrsTj1NeYC&pg=PA23. பார்த்த நாள்: 15 February 2012.