யூத புதுப்பித்தல்
யூத புதுப்பித்தல் (Jewish Renewal; எபிரேயம்: התחדשות יהודית) என்பது யூதத்தில் உள்ள அண்மைய இயக்கமாகும். இது தற்கால யூதத்தில் கபலா, பக்தி முறை, இசை நடைமுறைகள் மூலம் புத்துயிரூட்ட முயற்சி செய்கிறது. குறிப்பாக, இது மறைபொருள், தியானம், பாலின சமத்துவம், பரவச மன்றாட்டு ஆகிய யூதப் பாரம்பரியங்களை தொழுகைக்கூடங்களில் மீளவும் அறிமுகம் செய்ய விரும்புகிறது.[1] இது மரபுவழி யூதம் திரும்பும் பாஃல் மனந்திரும்பும் இயக்கத்திலிருந்து வேறுபட்டதாகும்..[2]
உசாத்துணை
தொகு- ↑ Vitello, Paul (9 July 2014). "Zalman Schachter-Shalomi, Jewish Pioneer, Dies at 89". New York Times. http://www.nytimes.com/2014/07/09/us/zalman-schachter-shalomi-jewish-pioneer-dies-at-89.html.
- ↑ Shaul Magid article "Jewish Renewal" in Encyclopedia of the Jewish diaspora: origins, experiences, and culture: Volume 1 ed. Mark Avrum Ehrlich 2009 p. 627 "Impact – The impact of Jewish Renewal is already profound yet, given that we are still in the midst of its full disclosure, still somewhat unknown. It is important to note that although Renewal was fed by the Baal Teshuva movement (new ..."