யூரிபெல்டா

யூரிபெல்டா
யூரிபெல்டா மாடெசுடா, இலங்கையிலிருந்து
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
கிரைசோமெலிடே
பேரினம்:
யூரிபெல்டா

லெப்ரி, 1885[1]
மாதிரி இனம்
யூரிபெல்டா விட்டேட்டசு
(= கிரைசோமெல்லா மாடெசுடா பேப்ரிசியசு, 1792)
சாபுயிசு, 1874
வேறு பெயர்கள்

யூராசிபிசு சாபுயிசு, 1874
(nec பிளான்சார்டு, 1851)
[2]

யூரிபெல்டா (Eurypelta) என்பது யூமோல்பினே என்ற துணைக்குடும்பத்தில் உள்ள இலை வண்டுகளின் ஒரு பேரினம் ஆகும். இது இந்தியாவில் மட்டுமே இருப்பதாக அறியப்படுகிறது.[3]

இந்தப் பேரினம் முதலில் 1874-இல் பெலிசியன் சாபுயிசால் யூராசிபிசு என்று பெயரிடப்பட்டது. இருப்பினும், இந்தப் பெயர் யூரியாசுபிசுன் எழுத்துப்பிழையாகத் தீர்மானிக்கப்பட்டது. இது 1851ஆம் ஆண்டில் யூரியாசுபிசு பிளான்சார்ட் என்ற வண்டு பேரினத்திற்கு இடப்பட்டது. எனவே சாபியிசின் பேரினமானது 1885ஆம் ஆண்டில் எட்வர்ட் லெபெவ்ரே என்பவரால் யூரிபெல்டா என்று மறுபெயரிடப்பட்டது.

சிற்றினங்கள்

தொகு
  • யூரிபெல்டா மோசுடெடா (பேப்ரிசியசு, 1792)
  • யூரிபெல்டா இசுபிளெண்டிடா மெட்வெடேவ், 2018[4]

மேற்கோள்கள்

தொகு
  1. Lefèvre, É. (1885). "Eumolpidarum hucusque cognitarum catalogus, sectionum conspectu systematico, generum sicut et specierum nonnullarum novarum descriptionibus adjunctis". Mémoires de la Société Royale des Sciences de Liège. 2 11 (16): 1–172. https://biodiversitylibrary.org/page/27434526. 
  2. Chapuis, F. (1874). "Tome dixième. Famille des phytophages". In Lacordaire, J.T.; Chapuis, F. (eds.). Histoire naturelle des Insectes. Genera des coléoptères. Paris: Librairie Encyclopédique de Roret. pp. i–iv, 1–455.
  3. Jacoby, M. (1908). Bingham, C. T. (ed.). Coleoptera. Chrysomelidae. Vol. 1. The Fauna of British India, Including Ceylon and Burma. London: Taylor & Francis.
  4. Medvedev, L.N. (2018). "New taxa of Chrysomelidae (Coleoptera) from South India". Caucasian Entomological Bulletin 14 (2): 249–251. doi:10.23885/181433262018142-249251. http://www.ssc-ras.ru/ckfinder/userfiles/files/18_Medvedev.pdf. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=யூரிபெல்டா&oldid=4133897" இலிருந்து மீள்விக்கப்பட்டது