யூரோப்பியம்(III) ஐதராக்சைடு
வேதிச் சேர்மம்
யூரோப்பியம்(III) ஐதராக்சைடு (Europium(III) hydroxide) என்பது Eu(OH)3> என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.
புற ஊதா ஒளியில் யூரோப்பியம்(III) ஐதராக்சைடு
| |
இனங்காட்டிகள் | |
---|---|
16469-19-5 | |
ChemSpider | 77049 |
EC number | 240-517-0 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 85435 |
| |
பண்புகள் | |
Eu(OH)3 | |
வாய்ப்பாட்டு எடை | 202.988 |
தோற்றம் | வெளிர் சிவப்பு திண்மம்[1] |
கரைதிறன் பெருக்கம் (Ksp)
|
9.38×10−27[2] |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | யூரோப்பியம் ஆக்சைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | சமாரியம்(III) ஐதராக்சைடு கடோலினியம்(III) ஐதராக்சைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுஉலோக யூரோப்பியம் தண்ணீருடன் சேர்ந்து வினைபுரிவதால் யூரோப்பியம்(III) ஐதராக்சைடு உருவாகிறது.
வேதிப் பண்புகள்
தொகுஅமிலங்களுடன் வினைபுரிந்து யூரோப்பியம்(III) உப்புகளை யூரோப்பியம்(III) ஐதராக்சைடு உருவாக்குகிறது:
- Eu(OH)3 + 3 H+ → Eu3+ + 3 H2O
உயர் வெப்பநிலைகளில் யூரோப்பியம்(III) ஐதராக்சைடு EuO(OH) ஆக் சிதைவடைகிறது. மேலும் சிதைவுக்கு உட்பட்டால் யூரோப்பியம் ஆக்சைடு (Eu2O3) உருவாகிறது.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 《无机化学丛书》. 第七卷 钪 稀土元素. 易宪武 等主编. 科学出版社. P168~171. (2)氢氧化物
- ↑ John Rumble (June 18, 2018). CRC Handbook of Chemistry and Physics (in English) (99 ed.). CRC Press. pp. 5-188. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1138561630.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link)