யூரோப்பியம் ஐதரைடு
வேதிச் சேர்மம்
யூரோப்பியம் ஐதரைடு (Europium hydride) என்பது EuH2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
யூரோப்பியம்(II) ஐதரைடு
| |
இனங்காட்டிகள் | |
13814-78-3[1] | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
EuH2 | |
வாய்ப்பாட்டு எடை | 153.98 |
தோற்றம் | அடர் சிவப்பு தூள்[2] |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | யூரோப்பியம்(II) ஆக்சைடு யூரோப்பியம்(II) ஐதராக்சைடு யூரோப்பியம் இருகுளோரைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | சமாரியம் ஐதரைடு கடோலினியம் ஐதரைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
யூரோப்பியத்தின் பொதுவான ஐதரைடான இச்சேர்மத்தில் யூரோப்பியம் +2 என்ற ஆக்சிசனேற்ற நிலையிலும் ஐதரசன் -1 என்ற ஆக்சிசனேற்ற நிலையிலும் காணப்படுகின்றன.[3] ஒரு குறைக்கடத்தியான இச்சேர்மம் பெரோகாந்தப்பண்பைக் கொண்டுள்ளது.[4]
தயாரிப்பு
தொகுயூரோப்பியமும் ஐதரசன் வாயுவும் நேரடியாக வினையில் ஈடுபட்டு யூரோப்பியம் ஐதரைடு உருவாகிறது:[3]
- Eu + H2 → EuH2
பயன்கள்
தொகுEu2+ அயனிகள் பெறுவதற்கான ஒரு மூலப்பொருளாக EuH2 பயன்படுத்தப்படுகிறது. இந்த அயனிகள் உலோக-கரிம கட்டமைப்புகள் உருவாக்கத்தில் பயன்படுகின்றன.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ SciFinder
- ↑ 2.0 2.1 Rybak, Jens-Christoph; Hailmann, Michael; Matthes, Philipp R.; Zurawski, Alexander; Nitsch, Jörn; Steffen, Andreas; Heck, Joachim G.; Feldmann, Claus et al. (29 April 2013). "Metal–Organic Framework Luminescence in the Yellow Gap by Codoping of the Homoleptic Imidazolate ∞3[Ba(Im)2] with Divalent Europium". Journal of the American Chemical Society 135 (18): 6896–6902. doi:10.1021/ja3121718. பப்மெட்:23581546.
- ↑ 3.0 3.1 洪广言 (2014). "3.2.4 稀土氢化物" [Rare earth hydrides]. 稀土化学导论 [Introduction to Rare Earth Chemistry]. 现代化学基础丛书 (in சீனம்). Vol. 36. 北京: 科学出版社. pp. 57–59. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-7-03-040581-4.
- ↑ Bischof, R.; Kaldis, E.; Wachter, P. (February 1983). "EuH2: A new ferromagnetic semiconductor". Journal of Magnetism and Magnetic Materials 31-34: 255–256. doi:10.1016/0304-8853(83)90239-1. Bibcode: 1983JMMM...31..255B.