யே வேன்
யே வேன் (மரபுவழிச் சீனம்: 葉問; 葉繼問; ஆங்கிலம்:born Ip Kai-man; Ip Man (இப் மேன்); Yip Man) (1 அக்டோபர் 1893 – 2 திசெம்பர் 1972)[2] என்பவர் ஆங்காங் நகரத்தில் வாழ்ந்த, சீன தற்காப்பு கலைஞர். விங் சுன் என்ற தென்சீனக் கலையில் இருபதாவது வயதிலேயே பேராசான் என்ற நிலையை அடைந்தார். புரூசு லீ போன்ற தனித்துவமான தற்கலைக் கலைஞர் பலர் இவரது சீடர்களாக உருவாகிய உலகப் புகழ் பெற்றனர். இவரது குடும்பத்தில் மூன்றாவதாக பிறந்தவர். மொத்தம் இவரோடு சேரத்து, இவரின் பெற்றோருக்கு நான்கு குழந்தைகள். பொசன் நகரில் இவரது குடும்பம் செல்வந்த குடும்பமாக இருந்தது. இவர் குவாங்டொங் நகரில் இவர் பாரம்பரிய சீனக் கல்வியைப் பயின்றார். Chan Wah-shun என்பவரிடமிருந்து, விங் சுன் தற்காப்புக்கலையை தனது ஒன்பதாவது வயது முதல் கற்றார் எனக் கூறுவர்.[3] தனது 13 வயதில் தான் கற்கத் தொடங்கினார் என்றும் கூறுவர்.[4]
யே வேன் 葉問 | |
---|---|
யே வேன் | |
பிறந்தார் | Ip Kai-man (葉繼問) 1 அக்டோபர் 1893 பொசன், குவாங்டொங், சிங் அரசமரபு |
காலமானார் | 2 திசம்பர் 1972 Mong Kok, கவுலூன், British Hong Kong[1] Laryngeal Cancer | (அகவை 79)
பிற பெயர்கள் | Yip Man Yip Kai-man Ye Wen |
குடியிருப்பு | British Hong Kong |
நாட்டுரிமை | சீனா |
Style | விங் சுன் |
Teacher(s) | Chan Wah-shun Ng Chung-sok Leung Bik |
Rank | Grandmaster |
Years active | 1916–1972 |
தொழில் | தற்காப்புக் கலை ஆசான் |
Spouse | Cheung Wing-sing (தி. 1916; இற. 1960) |
Children | |
Notable relatives | Ip Oi-dor (father) Ng Shui (mother) |
Notable students | புரூசு லீ Leung Sheung Wong Shun-leung Ip Chun Ip Ching Victor Kan William Cheung Moy Yat Lo Man-kam Siu Yuk-men Chu Shong-tin Chow Tze-chuen Ho Kam-ming Leung Ting |
Notable club(s) | Ving Tsun Athletic Association |
காட்சியகம்
தொகு-
இவரின் விங் சுன் கழகம், ~1960
-
யே வேன் (இப் மேன்) + புரூசு லீ
நூற்பட்டியல்
தொகு- Chu, Robert; Ritchie, Rene; Wu, Y. (2015). The Definitive Guide to Wing Chun's History and Tradition. Tuttle Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4629-1753-2.
- Benjamin N. Judkins & Jon Nielson (2015). The Creation of Wing Chun: A Social History of the Southern Chinese Martial Arts. SUNY Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1438456959.
- John Little, Danny Xuan (2015). The Tao of Wing Chun: The History and Principles of China's Most Explosive Martial Art. Simon and Schuster. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781632209955.
மேற்கோள்கள்
தொகு- ↑ 影武者‧ 葉問次子葉正專訪 [Exclusive Interview with Ip Man's second son Ip Ching] (in சீனம்). Ming Pao Weekly Online. Archived from the original on 8 செப்டெம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 18 பெப்பிரவரி 2013.
旺角通菜街一百四十九號一個單位內, ... 傳奇的老者在那個單位的一張沙發上遽然離世。 [Translation: ... in a unit at 149 Tung Choi Street, Mong Kok, ... the legendary old man passed away suddenly on a sofa in that unit.]
- ↑ Knight, Dan (July 20, 2012). "Ip Man or Yip Man". kwokwingchun.com.
- ↑ Title: 116 Wing Tsun Dummy Techniques as demonstrated by Grandmaster Yip Man, Page: 100, Author(s): Yip Chun, Publisher: Leung's Publications (February 1981)
- ↑ Title: Wing Tsun Kuen - 19th Edition, Page: 47, Author(s): Leung Ting, Publisher: Leung's Publications (September 2003)
வெளியிணைப்புகள்
தொகு