யோகான்னசு வான் டெர் வால்சு
யோகான்னசு வான் டெர் வால்சு (Johannes Diderik van der Waals; 23 நவம்பர் 1837 – 8 மார்ச் 1923) என்பவர் டச்சு கோட்பாட்டுவாத இயற்பியலாளரும், வெப்பவியக்கவியலாளரும், ஆவார். வளிமங்கள் மற்றும் நீர்மங்களின் நிலை சமன்பாடு பற்றிய இவரது ஆய்வுகள் புகழ் பெற்றவையாகும். இவருக்கு 1910 ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
யோகான்னசு வான் டெர் வால்சு Johannes van der Waals | |
---|---|
பிறப்பு | லைடன், நெதர்லாந்து | 23 நவம்பர் 1837
இறப்பு | 8 மார்ச்சு 1923 ஆம்ஸ்டர்டம், நெதர்லாந்து | (அகவை 85)
தேசியம் | டச்சு |
துறை | இயற்பியல் |
பணியிடங்கள் | ஆம்ஸ்டர்டேம் பல்கலைக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | லைடன் பல்கலைக்கழகம் |
ஆய்வு நெறியாளர் | பீட்டர் ரிச்கி |
அறியப்படுவது | நிலைச் சமன்பாடு, மூலக்கூற்றிடை விசைகள் |
விருதுகள் | இயற்பியலுக்கான நோபல் பரிசு (1910) |
இவரது பெயர் முக்கியமாக வளிமங்களின் நடத்தைகளைப் பற்றியும், அவற்றின் திரவ நிலை ஒடுக்கம்[1] பற்றியும் கூறும் வான் டெர் வால்சு நிலைச் சமன்பாட்டில் பயன்படுத்தப்படுகிறது. அத்துடன் நிலையான மூலக்கூறுகளுக்கிடையேயான வான் டெர் வால்ஸ் விசை உடனும்[2], இவ்விசைகளால் கட்டுப்பட்ட சிறிய மூலக்கூற்றுக் கொத்துகள் வான் டெர் வால்சு மூலக்கூறுகளுடனும், வான் டெர் வால்சு ஆரைகளுடனும் சம்பந்தப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ van der Waals, JD (1873) Over de Continuiteit van den Gas- en Vloeistoftoestand (on the continuity of the gas and liquid state). PhD thesis (excerpt), Leiden, The Netherlands.
- ↑ Tang, K.-T. and Toennies, J. P. (2010), Johannes Diderik van der Waals: A Pioneer in the Molecular Sciences and Nobel Prize Winner in 1910. Angewandte Chemie International Edition, 49: 9574–9579. எஆசு:10.1002/anie.201002332
வெளி இணைப்புகள்
தொகு- Scientists of the Dutch School Van der Waals பரணிடப்பட்டது 2006-09-27 at the வந்தவழி இயந்திரம், Royal Netherlands Academy of Arts and Sciences
- Albert van Helden Johannes Diderik van der Waals 1837 – 1923 In: K. van Berkel, A. van Helden and L. Palm ed., A History of Science in the Netherlands. Survey, Themes and Reference (Leiden: Brill, 1999) 596 – 598.
- Johannes Diderik van der Waals – Biography at Nobelprize.org.
- Museum Boerhaave Negen Nederlandse NobelprijswinnaarsPDF (2.32 MiB)
- H.A.M. Snelders, Waals Sr., Johannes Diderik van der (1837–1923), in Biografisch Woordenboek van Nederland.
- Biography of Johannes Diderik van der Waals (1837–1923) பரணிடப்பட்டது 2012-02-06 at the வந்தவழி இயந்திரம் at the National Library of the Netherlands.