முதன்மை பட்டியைத் திறக்கவும்
பழைய ரைன் ஆற்றோரம் அமைந்திருக்கும் லைடன்

Ltspkr.pngலைடன், தென் ஹாலந்து மாகாணத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும். அருகில் உள்ள சிற்றூர்களையும் சேர்த்து உருவாக்கப்பட்டுள்ள லைடன் நகராட்சியில் 2,54,00 பேர் வசிக்கின்றனர். பழைய ரைன் ஆற்றை ஒட்டியும் டென் ஹாக், ஹார்லெம் நகரங்களுக்கு அருகிலும் லைடன் அமைந்துள்ளது. லைடன் 1575 முதலே ஒரு பல்கலைக்கழக நகரமாக இருந்து வருகிறது. இந்நகரில் உள்ள கல்வி நிறுவனங்கள் பின்வருமாறு:

"https://ta.wikipedia.org/w/index.php?title=லைடன்&oldid=1827374" இருந்து மீள்விக்கப்பட்டது