யோச்சி குரோதா

சப்பானிய சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்

யோச்சி குரோதா (Yoichi Kuroda) ஒரு சப்பானிய சுற்றுச்சூழல் ஆர்வலராவார். சப்பானில் வெப்பமண்டல கடின மரங்களை பொறுப்பற்ற முறையில் பயன்படுத்துவதற்கு எதிரான பிரச்சார இயக்கம் நிகழ்த்தியதற்காக 1991 ஆம் ஆண்டு இவருக்கு கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருது வழங்கப்பட்டது.[1]

யோச்சி குரோதா
Yoichi Kuroda
தேசியம்சப்பானியர்
அமைப்பு(கள்)சப்பான் வெப்பமண்டல வனப்பாதுகாப்பு வலையமைப்பு
விருதுகள்கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருது (1991)

யோச்சி குரோதா சப்பான் வெப்பமண்டல வனப்பாதுகாப்பு வலையமைப்பின் நிறுவனரும் ஆவார்.

மேற்கோள்கள் தொகு

  1. Goldman Environmental Prize: Yoichi Kuroda பரணிடப்பட்டது அக்டோபர் 30, 2007 at the வந்தவழி இயந்திரம் (Retrieved on November 11, 2007)
"https://ta.wikipedia.org/w/index.php?title=யோச்சி_குரோதா&oldid=3146359" இலிருந்து மீள்விக்கப்பட்டது