யோம் கிப்பூர்ப் போர்
யோம் கிப்பூர்ப் போர் அல்லது அக்டோபர் போர் (Yom Kippur War எபிரேயம்: מלחמת יום הכיפורים; அரபு மொழி: حرب أكتوبر) மற்றும் 1973 அரபு-இசுரேல் போர் அல்லது நான்காவது அரபு-இசுரேல் போர் என்பது 1973 அக்டோபர் 6 முதல் 25 வரை இடம்பெற்ற இசுரேலுக்கும் அரபு நாடுகளின் கூட்டுப் படைகளை வழிநடத்திய எகிப்து மற்றும் சிரியாக்கும் இடையில் நடைபெற்ற சண்டையினைக் குறிக்கும்.
யோம் கிப்பூர்ப் போர்/அக்டோபர் போர் | |||||||
---|---|---|---|---|---|---|---|
பனிப்போர், அரபு-இசுரேல் முரண்பாடு பகுதி | |||||||
எகிப்தியப் படைகள் சுயஸ் கால்வாயினைக் கடத்தல் - அக்டோபர் 7 |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
எகிப்து சிரியா அரபுக்கள் அனுப்பிய படைகள்: யோர்தான் உதவி: சோவியத் ஒன்றியம் சவூதி அரேபியா தூனிசியா அல்ஜீரியா கியூபா பலஸ்தீன விடுதலை இயக்கம் | இசுரேல் உதவி: ஐக்கிய அமெரிக்கா |
||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
அகமட் இசுமாயில் அலி முஸ்தபா டிலஸ் சாட் எல் சாஸ்லி யூசுப் சாக்கோர் அப்டேல் கானி எல்-கம்சி அலி அஸ்லான் | மோசே தயான் டேவிட் எலசர் இசுரேல் டால் சுமுவேல் கோனன் இட்சாக் கொபி பென்யமின் பெலட் கய்ம் பார்-லெவ் |
||||||
பலம் | |||||||
எகிப்து: 650,000–800,000[6] படைவீரர்கள், 1,700 கவச தாங்கிகள் (1,020 எல்லையைக் கடந்தன), 2,400 கவச ஊர்திகள், 1,120 பீரங்கிப் பிரிவுகள்,[7] 400 சண்டை விமானங்கள், 140 உலங்குவானுர்திகள்,[8] 104 கடற் கலங்கள், 150 தரை-வான் ஏவுகணைப் பிரிவுகள் (முன் வரிசையில் 62)[9] சிரியா: 150,000 படைவீரர்கள், 1,200 கவசத் தாங்கிகள், 800–900 கவச ஊர்திகள், 600 பீரங்கிப் பிரிவுகள்,[7] வெளிநாட்டுப் படைகள்*: 100,000 படைவீரர்கள், 500–670 கவசத் தாங்கிகள்,[10] 700 கவச ஊர்திகள் | 375,000–415,000 படைவீரர்கள், 1,700 கவச தாங்கிகள்,[11] 3,000 கவச ஊர்திகள், 945 பீரங்கி பிரிவுகள்,[7] 440 சண்டை விமானங்கள் |
||||||
இழப்புகள் | |||||||
8,000–18,500 மரணம் 18,000–35,000[12] காயமடைதல் 8,783 பிடிபடல் 2,250–2,300 கவச தாங்கிகள் அழிக்கப்படல் அல்லது கைப்பற்றப்படல் 341–514 வானுர்திகள் அழிக்கப்படல் 19 கடற் கலங்கள் மூழ்கடிக்கப்படல் | 2,521–2,800 மரணம் 7,250[13]–8,800 காயமடைதல் 293 பிடிபடல் 400 கவச தாங்கிகள் அழிக்கப்படல் 102 aircraft destroyed |
||||||
* எல்லாமே சண்டை நடவடிக்கையில் பங்கு பற்றவில்லை |
மேற்கோள்கள்
தொகு- பொதுவகத்தில் யோம் கிப்பூர்ப் போர் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- ↑ Herzog (1975). The War of Atonement. Little, Brown and Company. https://archive.org/details/warofatonementoc00herz.. Foreword.
- ↑ Luttwak; Horowitz (1983). The Israeli Army. Cambridge, MA: Abt Books. https://archive.org/details/israeliarmy0000lutt.
- ↑ Rabinovich (2004). The Yom Kippur War. Schocken Books. p. 498. https://archive.org/details/yomkippurwarepic0000rabi.
- ↑ Kumaraswamy, PR (March 30, 2000). 0-313-31302-4#v=onepage&q=&f=false Revisiting The Yom Kippur War. pp. 1–2. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7146-5007-4.
{{cite book}}
: Check|url=
value (help) - ↑ Johnson; Tierney. Failing To Win, Perception of Victory and Defeat in International Politics. p. 177.
- ↑ Herzog. p. 239.
- ↑ 7.0 7.1 7.2 The number reflects artillery units of caliber 100 mm and up
- ↑ Shazly, p. 272.
- ↑ Haber & Schiff, pp. 30–31
- ↑ Bar-On, Mordechai (2004). A Never Ending Conflict. Greenwood Publishing. p. 170.
- ↑ Insight Team of the London Sunday Times, p. 372–373
- ↑ Rabinovich p. 497
- ↑ Rabinovich. p. 497.