ரகுவிண்டெ சுவந்தம் ரசியா

ரகுவிண்டெ சுவந்தம் ரசியா (மலையாளம்: രഘുവിന്റെ സ്വന്തം റസിയ, ரகுவிற்கு ரசியா சொந்தம்) என்பது 2011 ஆம் ஆண்டு வெளியான மலையாளத் திரைப்படம். வினயனின் இயக்கத்தில், ஆர். ஹரிகுமார் தயாரிப்பில் உருவானது. திலகன். சாருகாசன், மேக்னா ராஜ், லட்சுமி மேனன் ஆகியோர் நடித்துள்ளனர்.[1]

பாடல்கள்

தொகு
பாடல் இசை பாடல் வரிகள் பாடியோர் [1]
டபோடில் பூ நீ சாஜன் மாதவ் யூசபலி கேச்சேரி கார்‍த்திக் ,சுசித்ரா கார்த்திக்
காற்றே நீ கண்டோ சாஜன் மாதவ் யூசபலி கேச்சேரி மஞ்சரி
தம்பிரானே இ உலகம் வாழும் சாஜன் மாதவ் யூசபலி கேச்சேரி கே ஜே யேசுதாஸ்
தீ வேனல் பெற்ற பூக்கள் சாஜன் மாதவ் யூசபலி கேச்சேரி சாஜன் மாதவ் ,சிசிலி

சான்றுகள்

தொகு