ரஞ்சித் சிங் பிரம்மபுரா
இந்திய அரசியல்வாதி
ரஞ்சித் சிங் பிரம்மபுரா என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவாா். இவர் கடூர் சாகிப் மக்களவைத் தொகுதியிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். இவர் 2014 இல் நடந்த இந்திய பொதுத் தேர்தலில் சிரோமணி அகாலி தளம் கட்சி வேட்பாளராக இருந்து வெற்றி பெற்றார்.[1]
ரஞ்சித் சிங் பிரம்மபுரா | |
---|---|
இந்தியா நாடாளுமன்ற உறுப்பினர் கவுதூர் சாஹிப் | |
தொகுதி | கடூர் சாகிப் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 8 நவம்பர் 1937 சிங்கப்பூர் |
அரசியல் கட்சி | சிரோமணி அகாலி தளம் |
துணைவர் | மஞ்சிட் கவுர்(மறைவு) |
பிள்ளைகள் | 4 |
வாழிடம்(s) | அம்ரிதசரஸ், பஞ்சாப் |
வேலை | விவசாயி |
As of 17 டிசம்பா், 2016 மூலம்: [1] |
குறிப்புகள்
தொகு- ↑ "Constituencywise-All Candidates". Archived from the original on 17 May 2014. பார்க்கப்பட்ட நாள் 17 May 2014.