ரத்னகாந்தி

ரத்னகாந்தி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 63 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "ருத்ர" என்றழைக்கப்படும் 11 ஆவது சக்கரத்தின் 3 ஆவது மேளமாகிய லதாங்கி இராகத்தின் சன்னிய இராகம் ஆகும்.

இலக்கணம்

தொகு
 
ரத்னகாந்தி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ரி231 ப நி3 ஸ்
அவரோகணம்: ஸ் நி3 ப ம13 ரி2

இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), அந்தர காந்தாரம் (க3), பிரதி மத்திமம் (ம2), பஞ்சமம், காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.

இவற்றையும் பார்க்கவும்

தொகு

உசாத்துணைகள்

தொகு
  • Dr. S. Bhagyalekshmy, Ragas in Carnatic Music, CBH Publications, Trivandrum, Published 1990
  • B. Subba Rao, Raganidhi, The Music Academy, Madras, Published 1965, 4th reprint 1996
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரத்னகாந்தி&oldid=3523793" இலிருந்து மீள்விக்கப்பட்டது