ரத்னபூசிணி

கர்நாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும்

ரத்னபூசிணி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 29 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "பாண" என்றழைக்கப்படும் 5வது சக்கரத்தின் 5வது மேளமாகிய சங்கராபரணத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.

இதர அம்சங்கள்

தொகு
 
ரத்னபூசிணி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ரி231 ப ஸ்
அவரோகணம்: ஸ் ப ம13 ரி2
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), அந்தர காந்தாரம் (க3), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம் ஆகிய சுரங்கள் வருகின்றன.
  • ஆரோகண அவரோகணத்தில் த, நி வர்ஜம். இது உபாங்க இராகம் ஆகும்.

இவற்றையும் பார்க்கவும்

தொகு

உசாத்துணைகள்

தொகு
  • Dr. S. Bhagyalekshmy, Ragas in Carnatic Music, CBH Publications, Trivandrum, Published 1990
  • B. Subba Rao, Raganidhi, The Music Academy, Madras, Published 1965, 4th reprint 1996
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரத்னபூசிணி&oldid=1327611" இலிருந்து மீள்விக்கப்பட்டது