ரத்னாச்சல் விரைவுவண்டி

இந்திய விரைவுத் தொடருந்துகளில் ஒன்று

ரத்னாச்சல் விரைவுவண்டி, இந்திய ரயில்வே இயக்கும் அதிவிரைவுவண்டியாகும். இந்த வண்டி, விசாகப்பட்டினத்தில் இருந்து விஜயவாடா வரை சென்று திரும்பும். இந்த வண்டியை தென்மத்திய ரயில்வே நாள்தோறும் இயக்குகிறது. இந்த வண்டிக்கு 12717[1], 12718[2] ஆகிய இரு அடையாள எண்கள் உள்ளன.

நிறுத்தங்கள் தொகு

சான்றுகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரத்னாச்சல்_விரைவுவண்டி&oldid=3760073" இலிருந்து மீள்விக்கப்பட்டது