ரபி உல் அவ்வல்
ரபி உல் அவ்வல் அரபி: ربيع الأوّل) என்பது இஸ்லாமிய ஆண்டின் முன்றாவது மாதமாகும்.
கால கணிப்பு
தொகுமுற்றிலும் சந்திரனின் சுழற்சியை அடிப்படையாக கொண்ட இஸ்லாமிய நாட்காட்டி சந்திர கணக்கீட்டின் படி பின்வருமாறு ரபி உல் அவ்வல் மதிப்பிடப்பட்டுள்ளது.[1]
இ நா | முதல் நாள்(பொ ஊ / அ டொ) | கடைசி நாள்(பொ ஊ / அ டொ) |
---|---|---|
1431 | 15 பெப்ரவரி 2010 | 16 மார்ச் 2010 |
1432 | 4 பெப்ரவரி 2011 | 5 மார்ச் 2011 |
1433 | 24 சனவரி 2012 | 22 பெப்ரவரி 2012 |
1434 | 13 சனவரி 2013 | 10 பெப்ரவரி 2013 |
1435 | 2 சனவரி 2014 | 1 பெப்ரவரி 2014 |
1436 | 23 டிசம்பர் 2014 | 20 சனவரி 2015 |
1437 | 12 டிசம்பர் 2015 | 10 சனவரி 2016 |
2010 முதல் 2015 வரை ரபி உல் அவ்வல் தேதிகள் உள்ளன |
இசுலாமிய நிகழ்வுகள்
தொகு- ரபி உல் அவ்வல் பிறை 12 :முஸ்லிம்கள் முகம்மது நபி அவர்களின் பிறந்த நாளை நினைவு கூர்வர். இத்தினம் மீலாதுன் நபி என அழைக்கபடும்.