ரமணி (ஓவியர்)
ரமணி என்பவர் தமிழக ஓவியர்களுள் ஒருவர். இவர் கல்கி இதழில் ஓவியராகப் பணியாற்றினார். குழந்தைகள் எழுத்தாளர் வாண்டுமாமா அவர்களின் கதைகளுக்கு சித்திரங்கள் வரைந்துள்ளார்.
சித்திரக் கதைகள்
தொகு- பவழத் தீவு (கல்கி),
- ஓநாய்க் கோட்டை (கல்கி),
- அவள் எங்கே (கல்கி),
- டயல் ஒன் நாட் நாட் (கல்கி),
- சிலையைத் தேடி (கல்கி),
- வீராதி வீரன் (கல்கி),
- ஷீலாவைக் காணோம் (கோகுலம்),
- கொலையாளி நஞ்சப்பா (தினமணிக் கதிர்)
போன்ற சித்திரக் கதைகளளுக்கு ஓவியம் வரைந்துள்ளார்.[1]
இவற்றையும் காண்க
தொகுஆதாரங்கள்
தொகு- ↑ http://keetru.com/index.php/2009-10-07-12-27-44/2012/19042-2012-03-19-05-58-28 ஓவியமும் ஓவியரும் -ஆவணம் 1