ரம்சூ
ரம்சூ (Ramzoo) என்பது இந்தியாவின் ஒன்றியப் பகுதிகளுள் ஒன்றான அந்தமான் நிக்கோபார் தீவுகளிலுள்ள நிகோபார் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இக்கிராமம் நன்கௌரி தாலுக்காவில் அமைந்துள்ளது.[1]
ரம்சூ | |
---|---|
கிராமம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | அந்தமான் நிக்கோபார் தீவுகள் |
மாவட்டம் | நிகோபார் |
வட்டம் (தாலுகா) | நன்கௌரி |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 98 |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு எண் | 645126 |
மக்கள் தொகையியல்
தொகு2004 ஆம் ஆண்டில் 2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கத்தினாலும் ஆழிப்பேரலையினாலும் இக்கிராமம் பாதிக்கப்பட்டது.[2] இந்திய நாட்டில் 2011 ஆம் ஆண்டில் இடம்பெற்ற மக்கள் தொகைக் கணக்கெடுப்பிற்கு அமைவாக ரம்சூ கிராமத்தில் 23 குடும்பங்கள் வாழ்ந்து வந்தன. 6 வயது மற்றும் அதற்கும் கீழாகவுள்ள குழந்தைகள் தவிர்த்து இக்கிராமத்தின் அதிக அளவு கல்வியறிவு சதவீதம் 77.5% ஆகும்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Andaman and Nicobar Islands villages" (PDF). Land Records Information Systems Division, NIC. Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-07-25.
- ↑ Historic submergence and tsunami destruction of Nancowrie, Kamorta, Katchall and Trinket Islands of Nicobar district: Consequences of 26 December 2004 Sumatra–Andaman earthquake பரணிடப்பட்டது 2013-09-27 at the வந்தவழி இயந்திரம் by M. G. Thakkar and Bhanu Goyal. Current Science, Volume 90, No. 7. 10 April 2006.
- ↑ "District Census Handbook - Andaman & Nicobar Islands" (PDF). இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011. Directorate of Census Operations, Andaman & Nicobar Islands. பார்க்கப்பட்ட நாள் 2015-07-21.