ரம்பைக்குளம் பெண்கள் மகா வித்தியாலயம்

ரம்பைக்குளம் பெண்கள் மகா வித்தியாலயம் (Rambaikulam Girls' Maha Vidyalayam) வட மாகாணம் வவுனியா மாவட்டம் வவுனியா தென் கல்வி வலயத்தில் அமைந்துள்ள பெண்கள் பாடசாலைகளில் ஒன்றாகும். இதுவொரு தேசியப் பாடசாலை யாகும்.

ரம்பைக்குளம் பெண்கள் மகா வித்தியாலயம்
அமைவிடம்
ஹொரவபதான வீதி, ரம்பைக்குளம்
வவுனியா, வவுனியா மாவட்டம்
இலங்கை
அமைவிடம்8°45′06.30″N 80°30′14.10″E / 8.7517500°N 80.5039167°E / 8.7517500; 80.5039167
தகவல்
வகைதேசியப் பாடசாலை 1 AB
குறிக்கோள்Be light to the world
நிறுவல்1890
பள்ளி மாவட்டம்வவுனியா தென் கல்வி வலயம்
ஆணையம்கல்வி அமைச்சு
பள்ளி இலக்கம்1302001
அதிபர்வண. சகோ. மேரி ஜோஸ்பின்
ஆசிரியர் குழு84
தரங்கள்1-13
பால்பெண்கள்
வயது வீச்சு5-18
மொழிதமிழ், ஆங்கிலம்
School roll2,554
இணையம்

இப்பாடசாலை 1890ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இப்பாடசாலையில் வண. சகோ. மேரி ஜோஸ்பின் அதிபராகவும், திருமதி சிரிஸ்காந்தராஜா என்பவர் உப அதிபராகவும் பணியாற்றி வருகின்றனர். அத்துடன் இப்பாடசாலையில் சுமார் 84 ஆசிரியர்கள் கடமைபுரிகின்றார்கள்.

இங்கு தரம் 1 - 13 வரை வகுப்புகள் உள்ளன. 2500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கின்றனர். தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இப்பாடசாலையில் போதனைகள் நடைபெற்றுவருகின்றன.

வெளியிணைப்புக்கள் தொகு