ரவீணா தாகா
இந்திய நடிகை
ரவீணா தாகா (Raveena Daha) (பிறப்பு: அக்டோபர் 10,2003) ஒரு இந்திய நடிகை மற்றும் நடனக் கலைஞர் ஆவார், இவர் முக்கியமாக தமிழ் தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் பணியாற்றுகிறார். ஸ்டார் விஜய்யின் சோப் ஓபரா மௌன ராகம் 2 இல் சக்தி என்ற பாத்திரத்திற்காக அவர் மிகவும் பிரபலமானவர்.[2][3][4] ரவீணா, கத சொல்லாப் போறொம் (2016) ராட்சசன் (2018) மற்றும் டீமன் (2023) போன்ற படங்களில் நடித்ததற்காகவும் அறியப்படுகிறார்.[5]
ரவீணா தாகா | |
---|---|
பிறப்பு | ரவீனா ஜெயராசன் 10 அக்டோபர் 2003[1] சென்னை, இந்தியா |
தேசியம் | இந்தியர் |
பணி | நடிகை நடனக்கலைஞர் |
செயற்பாட்டுக் காலம் | 2014– தற்போது |
அறியப்படுவது | மௌனராகம் 2 குக் வித் கோமாலி பிக் பாசு 7 (தமிழ்) ஜோடி ஆர் யு ரெ டி |
திரைப்படங்கள்
தொகுஆண்டு | திரைப்படம் | கதாப்பாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
2014 | பூஜை | ||
ஜில்லா | |||
2015 | புலி | மருதீரன் சகோதரி | |
2016 | கத சொல்லப் போறோம் | அனிதா | முன்னணி நடிகையாக அறிமுகம் |
2018 | ராட்சசன் | சர்மி | |
2019 | ரக்சடு | சர்மி | தெலுங்கு |
2021 | எனிமி | அனிசா | |
2023 | டீமன் | மகிமா | |
பிஸ்ஸா 3: தி மம்மி | பேயாக |
தொலைக்காட்சி தொடர்
தொகுஆண்டு | தொடர் | கதாப்பாத்திரம் | தொலைக்காட்சி | குறிப்புகள் |
---|---|---|---|---|
2009 | தங்கம் | சன் தொலைக்காட்சி | சிறப்புத் தோற்றம் | |
2017-2019 | பூவே பூச்சூடவா
|
துர்கா | சீ தமிழ் | |
2021-2023 | மௌனராகம் 2 | சக்தி (சத்யா) | ஸ்டார் தொலைக்காட்சி | முக்கிய கதாப் பாத்திரம் |
2024 | வேற மாறி ஆபீஸ் சீசன் 2 | அறிவிக்கப்படும் | [6] |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Raveena Daha". https://www.manoramaonline.com/web-stories/movies/2022/09/21/actress-raveena-daha-ravishing-pictures.html.
- ↑ "மௌன ராகம்- 2 சீரியல்... சக்தியாக நடிக்க போகும் பிரபல இளம் நடிகை இவர்தான்..!". tamil.behindwoods.com. 20 September 2020.
- ↑ "மௌன ராகம் 2 சீரியலில் லீட் ரோலில் விஜய் பட நடிகை". tamil.samayam.com. 6 September 2020.
- ↑ "MOUNA RAAGAM SEASON 2 - THIS YOUNG ACTRESS TO PLAY SHAKTHI! LATEST PROMO VIDEO EXCITES FANS!". www.behindwoods.com. 21 September 2020.
- ↑ "Sachin-Abarnathi starrer "Demon" First Look is out now!!!". Chennai Vision. 19 February 2023. Archived from the original on 28 September 2023. பார்க்கப்பட்ட நாள் 24 September 2023.
- ↑ "Bigg Boss Tamil 7 fame Raveena Starrer 'Vere Maari Office Season 2' set for its premiere soon". 20 June 2024. https://timesofindia.indiatimes.com/web-series/bigg-boss-tamil-7-fame-raveena-starrer-vere-maari-office-season-2-set-for-its-premiere-soon/articleshow/111135642.cms.