எனிமி (2021 திரைப்படம்)

2021வெளிவந்த தமிழ் படம்

எனிமி (Enemy) என்பது ஆனந்த் ஷங்கர் எழுதி இயக்கி வெளிவந்த இந்திய அதிரடித் திரைப்படமாகும். மினி ஸ்டுடியோஸ் பதாகையின் கீழ் வினோத் குமார் இதைத் தயாரித்துள்ளார். இந்தத் திரைப்படத்தில் விஷால், ஆர்யா, மிருணாளினி இரவி, மம்தா மோகன்தாஸ், பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். படம் 4 நவம்பர் 2021 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.[2]

எனிமி
இயக்கம்ஆனந்த் சங்கர்
தயாரிப்புஎஸ். வினோத் குமார்
கதைஆனந்த் சங்கர்
இசைதமன் (பாடல்கள்) சாம் சி. எஸ். பின்னணி)
நடிப்பு
ஒளிப்பதிவுஆர். டி. ராஜசேகர்
படத்தொகுப்புரேய்மண்ட் டெரிக் கிரஸ்டா
கலையகம்மினி ஸ்டுடியோஸ்
விநியோகம்ஐங்கரன் இண்டர்நேசனல்[1]
வெளியீடுநவம்பர் 4, 2021 (2021-11-04)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு

பாடல்கள்

தொகு
# பாடல் வரிகள் இசை பாடகர்(கள்) நீளம்
1. "பாதாலா" அறிவு எஸ். தமன் தீபக் 4:30
2. "டும் டும்" விவேக் எஸ். தமன் ஸ்ரீ வர்த்தினி, அதிதி, சத்ய யாமினி, ரோஷினியந்த் தேஜஸ்வினி 3:45
3. “லிட்டில் இந்தியா" அறிவு எஸ். தமன் சரத் ​​சந்தோஷ் மற்றும் அறிவு 4:15
4. "ஓடி இறக்கவும்" (Run and Die) லவிதா எம் லோபோ சாம் சி. எஸ். லவிதா எம் லோபோ 1:47
முழு நீளம்: 14:16

வெளியீடு

தொகு

இந்த படம் முதலில் 14 அக்டோபர் 2021 அன்று திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டது. பின்னர் தீபாவளி பண்டிகையை ஒட்டி நவம்பர் 4 2021 அன்று திரையரங்குகளில் திரையிடப்பட்டது.[4][5]

மேற்கோள்கள்

தொகு
  1. https://i8.ae/KyJsj
  2. "'எனிமி' வெளியீட்டுத் தேதியில் மாற்றம்". இந்து தமிழ் (நாளிதழ்). 1 October 2021. பார்க்கப்பட்ட நாள் 1 October 2021.
  3. "Prakash Raj on board for Vishal and Arya's 'Enemy'!". Sify. 27 November 2020. https://www.sify.com/movies/prakash-raj-on-board-for-vishal-and-aryas-enemy-news-tamil-ul1gwBhjbidgg.html. 
  4. "'எனிமி' வெளியீட்டுத் தேதியில் மாற்றம்". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2021-10-01.
  5. "எனிமி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு". Hindu Tamil. 6 September 2021. https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/713423-enemy-release-date-announced.html. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=எனிமி_(2021_திரைப்படம்)&oldid=4170491" இலிருந்து மீள்விக்கப்பட்டது