ரவீந்திர விஸ்வநாத்

ரவீந்திர விஸ்வநாத் கைக்வாட், மகாராட்டிர அரசியல்வாதி. இவர் சிவ சேனா கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1960ஆம் ஆண்டின் ஏப்ரல் 27ஆம் நாளில் பிறந்தார். இவர் உஸ்மானாபாத் மாவட்டத்திலுள்ள சிஞ்சோலி என்னும் ஊரில் வசிக்கிறார். இவர் 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின்போது, உஸ்மானாபாத் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.[1]

சான்றுகள் தொகு

  1. "உறுப்பினர் விவரம் - [[இந்திய மக்களவை]]". Archived from the original on 2014-10-09. பார்க்கப்பட்ட நாள் 2014-11-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரவீந்திர_விஸ்வநாத்&oldid=3569481" இலிருந்து மீள்விக்கப்பட்டது