ராசி (நடிகை)

ராசி என்றும் மந்திரா,[1] அறியப்படும் இவர் ஒரு தென்னிந்திய நடிகையாவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ராசி
பிறப்புசூலை 29, 1980 (1980-07-29) (அகவை 44)
மேற்கு கோதாவரி மாவட்டம், ஆந்திர பிரதேசம், இந்தியா
மற்ற பெயர்கள்மந்திரா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1986–தற்போது
வாழ்க்கைத்
துணை
நிவாஸ்

தமிழில் பிரியம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்தியில் க்ராப்தர் எனும் படத்தின் மூலமாகவும், தெலுங்கில் சுபாகன்சலு படத்தின் மூலமாகவும் திரையுலகில் தடம் பதித்தார்.[1]

தமிழ்த் திரைப்படப் பட்டியல்

தொகு
ஆண்டு படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்பு
1996 பிரியம் பிரித்தா தமிழ்
1997 லவ் டுடே பிரித்தி தமிழ்
1997 பெரிய இடத்து மாப்பிள்ளை பிரியா தமிழ்
1997 கங்கா கௌரி கங்கா தமிழ்
1997 தேடினேன் வந்தது ஜானகி தமிழ்
1997 ரெட்டை ஜடை வயசு தமிழ்
1998 கொண்டாட்டம் தமிழ்
1998 கல்யாண கலாட்டா பூஜா தமிழ்
1999 புதுக்குடித்தனம் வித்யா தமிழ்
2000 கண்ணன் வருவான் நிர்மலா தமிழ்
2000 குபேரன் சந்திரா தமிழ்
2000 சிலம்பாட்டம் தமிழ்
2000 டபுள்ஸ் தமிழ்
2002 ராஜா தமிழ்
2003 ஆளுக்கொரு ஆசை மந்திரா தமிழ்
2006 சுயேட்சை எம். எல். ஏ. தமிழ்
2013 ஒன்பதுல குரு தமிழ்
2015 வாலு தமிழ்

ஆதாரங்கள்

தொகு
  1. 1.0 1.1 Prakash, BVS (28 July 2000). "Raasi: An award for Preyasi Raave?". Screen Magazine (Indian Express Group). http://www.screenindia.com/old/20000728/reobi.htm. பார்த்த நாள்: 13 February 2010. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராசி_(நடிகை)&oldid=3836109" இலிருந்து மீள்விக்கப்பட்டது