ராஜதிலகம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ராஜதிலகம் என்பது தமிழக எழுத்தாளர் சாண்டில்யன் எழுதிய ஒரு வரலாற்றுப் புதினம்.[1] 1960களில் குமுதம் வார இதழில் இத்தொடர் வெளிவந்தது. வானதி பதிப்பகத்தாரால் புத்தகமாக வெளியிடப்பட்டது. இந்தக் கதையானது பல்லவர் வரலாற்றை ஒட்டி கற்பனைகளையும் சேர்த்து எழுதப்பட்டுள்ளது.
நூலாசிரியர் | சாண்டில்யன் |
---|---|
உண்மையான தலைப்பு | ராஜதிலகம் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வகை | வரலாற்றுப் புதினம் |
கதை மாந்தர்கள்
தொகு- இரண்டாம் நரசிம்ம பல்லவன் என்ற ராஜசிம்ம பல்லவன்
- மைவிழிச்செல்வி
- ரங்கபதாகாதேவி
- விக்கிரமாதித்தன் (சாளுக்கிய மன்னன்)
- யாங்சின்
- ஸ்ரீராம புணயவல்லபர்
- தண்டிமாகாகவி
கதைச் சுருக்கம்
தொகுகாஞ்சி கைலாசநாதர் கோவில், மாமல்லபுரம் அரங்கன் கோவில் உருவான வரலாற்றை போர், காதலுடன் இணைத்து எழுத்தாளர் சாண்டில்யன் இப்புதினத்தை எழுதியுள்ளார்.
சான்றுகள்
தொகு- ↑ ராஜ திலகம்: சரித்திர நவீனம், கூகுள் புக்ஸ்