ராஜாஜி சாலை

ராஜாஜி சாலை அல்லது வடக்குக் கடற்கரை சாலை என்பது சென்னையில் புனித ஜார்ஜ் டவுனில் அமைந்துள்ள சாலையாகும். இது வடக்கே ராயபுரத்தையும் தெற்கே குவிப்பில் தீவையும் இணைக்கும் சாலையாகும். இது கிழக்கிந்தியக் கம்பெனியின் காலம் தொட்டு சென்னையின் முக்கிய சாலையாக திகழ்கிறது.[1]

முக்கியத்துவம்

தொகு

சென்னையின் முக்கியக் கட்டிடங்களான புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை துறைமுக டிரஸ்ட், ரிசர்வ் வங்கி, மெட்ராஸ் உயர் நீதிமன்றம், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் போன்றவை அமைந்துள்ளன. பல பழைமையான கட்டிடங்கள் ராஜாஜி சாலையில் அமைந்துள்ளன.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜாஜி_சாலை&oldid=1780008" இலிருந்து மீள்விக்கப்பட்டது