ராஜாம்பாள் (1935 திரைப்படம்)
(ராஜாம்பாள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ராஜாம்பாள் 1935 ஆம் ஆண்டு வெளிவந்த, 16,000 அடி நீளமுடைய நாவல் மற்றும் நாடக தமிழ்த் திரைப்படமாகும். கோயம்பத்தூர் டாக்கீஸ் பட நிறுவனம் தயாரித்து, ஏ. நாராயணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில், பி. எஸ். ஸ்ரீநிவாசராவ், கிருஷ்ணசாமி ஐயங்கார் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
ராஜாம்பாள் | |
---|---|
இயக்கம் | ஏ. நாராயணன் |
தயாரிப்பு | கோயம்பத்தூர் டாக்கீஸ் |
கதை | ஜேயார் ரெங்கராஜு |
நடிப்பு | பி. எஸ். ஸ்ரீநிவாசராவ் கிருஷ்ணசாமி ஐயங்கார் எம். என். ஸ்ரீநிவாசன் கே. என். ராஜலட்சுமி ராஜம் |
வெளியீடு | 1935 |
நீளம் | 16000 அடி (நெ.1799) |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
இவற்றையும் பார்க்கவும்தொகு
சான்றாதாரங்கள்தொகு
- ↑ Lua error in Module:Citation/CS1/Date_validation at line 148: attempt to index field 'quarter' (a nil value).