ராஜீவ் காந்தி அனல் மின் நிலையம்
ராஜீவ் காந்தி அனல்மின் நிலையம் கெடார், ஹிசார் மாவட்டம், ஹரியானா மாநிலத்தில் அமைந்துள்ளது. இந்த நிலக்கரி அடிப்படையிலான அனல்மின் நிலையம் ஹரியானா மின் உற்பத்தி கூட்டுறவு லிமிடெடால் நிர்வகிக்கப்படுகிறது.
ராஜீவ் காந்தி அனல்மின் நிலையம் | |
---|---|
நாடு | இந்தியா |
இடம் | ஹிசார் (மாவட்டம்), ஹரியானா (மாநிலம்). |
நிலை | செயல்பாட்டிலுள்ளது |
இயங்கத் துவங்கிய தேதி | 2010 |
இயக்குபவர் | ஹரியானா மின் உற்பத்தி கூட்டுறவு லிமிடெட் |
மின் நிலைய தகவல் | |
முதன்மை எரிபொருள் | நிலக்கரி |
உற்பத்தி பிரிவுகள் | 1 |
மின் உற்பத்தி விவரம் | |
நிறுவப்பட்ட ஆற்றலளவு | 600.00 மெகவாட் |
Source:http://hpgcl.gov.in/ |
மின்நிலையம்
தொகு1200 MW நிலக்கரி அனல்மின்நிலைய கட்டமைப்பு 2007ல் ஆரம்பிக்கப்பட்டது. இதன் திட்டத்தின் மொத்த செலவு ரூ 4297 கோடிகள் என கணிக்கப்பட்டது. ஒரு மெகாவாட்டுக்கு ரூ 3.19 கோடிகள் என்பது மின்நிலையங்களில் மிகவும் குறைந்த தொகையாகும். இரண்டு தொகுதிகளும் 2x600மெகாவாட் ஆரம்பிக்கப்பட்டுவிட்டது.[1].
நிறுவப்பட்ட ஆற்றலளவு
தொகுநிலை | தொகுதி எண் | நிறுவப்பட்ட ஆற்றலளவு (MW) | ஆரம்பிக்கப்பட்ட தேதி | நிலைமை |
---|---|---|---|---|
நிலை I | 1 | 600 | மார்ச், 2010 | மூடப்பட்டுள்ளது |
நிலை I | 2 | 600 | அக்டோபர், 2010 | மூடப்பட்டுள்ளது |
இவற்றையும் பார்க்க
தொகுReferences
தொகு- ↑ "Rajiv Gandhi Thermal Power Plant" (PDF). Central Electricity Authority. Archived from the original (PDF) on 2010-09-24. பார்க்கப்பட்ட நாள் 2012-01-26.