ராஜ குமாருடு
ராஜ குமாருடு 1999ல் வெளிவந்த தெலுங்குத் திரைப்படமாகும். இதனை கே. ராகவேந்திர ராவ் இயக்கியிருந்தார். இதில் மகேஷ் பாபு, பிரீத்தி சிந்தா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.
ராஜ குமாருடு | |
---|---|
இயக்கம் | கே. ராகவேந்திர ராவ் |
நடிப்பு | மகேஷ் பாபு பிரீத்தி சிந்தா |
வெளியீடு | 28 ஜூன் 1999 |
நாடு | இந்தியா |
மொழி | தெலுங்கு |
நடிகர்
தொகு- மகேஷ் பாபு - ராஜ் குமார்
- பிரீத்தி சிந்தா - ராணி
- பிரகாஷ் ராஜ்
- ஜெய பிரகாஷ் ரெட்டி
- சுமலதா
- கிருஷ்ணா