ராஞ்சி ராஜதானி விரைவுவண்டி
ராஞ்சி ராஜதானி விரைவுவண்டி, இந்திய இரயில்வேயினால் இயக்கப்படுகிறது. இந்த வண்டி ராஞ்சியில் இருந்து கிளம்பி, தில்லி வரை சென்று திரும்பு. இந்த வண்டி கிட்டத்தட்ட 1300 கிமீ தொலைவை கடக்கிறது.
வழி
தொகு- 12439/12440 ராஞ்சி - புது தில்லி
- 12453/12454 ராஞ்சி - புது தில்லி
நிலையத்தின் குறியீடு | நிலையம் | தொலைவு (கிமீ) |
---|---|---|
RNC | ராஞ்சி | 0 |
BKSC | போக்காரோ ஸ்டீல் சிட்டி | 112 |
KOR | கோடர்மா | 239 |
GAYA | கயா | 315 |
BLS | டேஹ்ரி | 400 |
MGS | முகல்சராய் | 520 |
CNB | கான்பூர் சென்ட்ரல் | 867 |
NDLS | புது தில்லி | 1307 |
நிலையத்தின் குறியீடு | நிலையம் | தொலைவு (கிமீ) |
---|---|---|
RNC | ராஞ்சி | 0 |
DTO | டால்டன்கஞ்சு | 298 |
GHD | கடுவா ரோடு | 331 |
MGS | முகல்சராய் | 550 |
CNB | கான்பூர் சென்ட்ரல் | 897 |
NDLS | புது தில்லி | 1337 |