ராணா சங்கா
ராணா சங்கா அல்லது மகாராணா சங்காராம் சிங் (Maharana Sangram Singh) (12 ஏப்ரல் 1482 – 30 சனவரி 1528) 16ம் நூற்றாண்டின் முற்பகுதியில், மேவார் மற்றும் உதய்ப்பூர் இராச்சியத்தை 1508 முதல் 1528 முடிய ஆண்ட புகழ் பெற்ற இராசபுத்திர சிசோதிய வம்ச மன்னர் ஆவார்.[1]
மகாராணா சங்காராம் சிங் | |||||
---|---|---|---|---|---|
மேவாரின் ராணா | |||||
ஆட்சிக்காலம் | 1508–1528 | ||||
முன்னையவர் | ராணா ராய்மால் | ||||
பின்னையவர் | இரண்டாம் இரத்தன் சிங் | ||||
பிறப்பு | மால்வா, இராஜஸ்தான், இந்தியா | 12 ஏப்ரல் 1482||||
இறப்பு | 30 சனவரி 1528 கல்பி, உத்தரப் பிரதேசம் | (அகவை 43)||||
துணைவர் | ராணி கர்ணாவதி | ||||
குழந்தைகளின் பெயர்கள் | போஜ ராஜன் இரண்டாம் இரத்தன் சிங் விக்கிரமாத்திய சிங் இரண்டாம் உதய்சிங் | ||||
| |||||
மரபு | சிசோதியா இராசபுத்திர வம்சம் | ||||
தந்தை | ராணா ராய்மால் |
ராணா சங்கா, முதலில் லோடி வம்சத்தின் தில்லி சுல்தான், பின்னர் மொகலாயர்களுக்கு எதிராகத் தொடர்ந்து போர் நடத்தியவர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Sen, Sailendra (2013). A Textbook of Medieval Indian History. Primus Books. pp. 116–117. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9-38060-734-4.