ராபர்ட் கோபா தங்க விருது

ராபர்ட் கோபா தங்க விருது (ஆங்கிலம்: The Robert Capa Gold Medal) பிரசுரமான சிறந்த புகைப்படத்திற்கு வழங்கப்படும் விருது ஆகும்.[1] இவ்விருது வருடம் தோறும் ஓவர்சீஸ் பிரஸ் கிளப் ஆஃப் அமெரிக்கா ( Overseas Press Club of America -OPC) என்ற அமைப்பால் வழங்கப்படுகிறது. ராபர்ட் கோபா எனும் புகைப்பட நிபுணரை கவுரவிக்கும் பொருட்டு இவ்விருது அளிக்கப்பட்டு வருகிறது. ஹோவார்ட் செளரெக் இவ்விருதை முதலில் பெற்ற புகைப்பட நிபுணர் ஆவார்.[1] இவ்விருது 1955 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "OPC Awards: The Robert Capa Gold Medal". Overseas Press Club of America. Archived from the original on 2007-11-05. பார்க்கப்பட்ட நாள் 2007-11-12. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராபர்ட்_கோபா_தங்க_விருது&oldid=3569574" இலிருந்து மீள்விக்கப்பட்டது