ராபர்ட் ஜெ. வான் டி கிராப்
ராபர்ட் ஜெ. வான் டி கிராப் (டிசம்பர் 20, 1901 – ஜனவரி 16, 1967) ஓர் அமெரிக்க இயற்பியலாளர் ஆவார். இவர் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியராகப் பணிபுரிந்தார். வான் டி கிராப் மின்னியற்றி என்னும் இயந்திரத்தை உருவாக்கியவர் இவரேயாவார்.[1][2][3]
ராபர்ட் ஜெ. வான் டி கிராப் Robert Jemison Van de Graaff | |
---|---|
பிறப்பு | 20 திசம்பர் 1901 டுஸ்க்காலூசா |
இறப்பு | 16 சனவரி 1967 (அகவை 65) பாஸ்டன் |
படித்த இடங்கள் |
|
பணி | இயற்பியலறிஞர், பல்கலைக்கழகப் பேராசிரியர் |
விருதுகள் | Elliott Cresson Medal, Tom W. Bonner Prize in Nuclear Physics, Rhodes Scholarship, Dennis Gabor Medal and Prize, Fellow of the American Physical Society |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Van de Graaf, Robert Jemison, 1901-1967". American Institute of Physics. Niels Bohr Library. Archived from the original on 2023-04-08.
- ↑ Ben Windham. "SOUTHERN LIGHTS: Robert Van de Graaff never received his due in Tuscaloosa". Tuscaloosa News இம் மூலத்தில் இருந்து September 3, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130903014526/http://bama.ua.edu/~jharrell/PH106-S06/vandegraaff.htm.
- ↑ "Van de Graaff History". Jemison-Van de Graaff Mansion (official website). Archived from the original on February 6, 2009. பார்க்கப்பட்ட நாள் 10 July 2010.