ராபர்ட் புருடெனல்

ராபர்ட் புருடெனல் (Robert Brudenell, 6th Earl of Cardigan, பிறப்பு: ஏப்ரல் 25 1760, இறப்பு: ஆகத்து 14 1837), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒன்பது முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1790-1793 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு தொகு

ராபர்ட் புருடெனல் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 18 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராபர்ட்_புருடெனல்&oldid=2709284" இலிருந்து மீள்விக்கப்பட்டது