ராப் மான்ஸ்டர் (சொல்லிசை கலைஞர்)


கிம் நம்-ஜூன் (கொரியம்: 김남준; பிறப்பு செப்டம்பர் 12, 1994)[1] அல்லது மேடைப் பெயரான ஆர்.எம். (முன்னர் ராப் மான்ஸ்டர்) மூலம் நன்கு அறியப்படும் இவர், ஒரு தென் கொரிய சொல்லிசை கலைஞர், பாடலாசிரியர் மற்றும் பதிவு தயாரிப்பாளர் ஆவார். அவர் தென் கொரிய ஆண்கள் இசைக்குழுவான பிடிஎஸ் இன் தலைவராவார்.[2]

ஆர். எம்.
பிறப்புகிம் நம்-ஜூன்
செப்டம்பர் 12, 1994 (1994-09-12) (அகவை 29)
டொங்ஜக்-கு, சியோல், தென் கொரியா
பணி
  • சொல்லிசை கலைஞர்
  • பாடலாசிரியர்
  • எழுத்தாளர்
  • பதிவு தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
2010 (2010)–தற்போது
விருதுகள் ஹ்வான்கான் கலாச்சார விருது (2018)
இசை வாழ்க்கை
இசை வடிவங்கள்
வெளியீட்டு நிறுவனங்கள்பிக் ஹிட்
இணைந்த செயற்பாடுகள்பிடிஎஸ்
Korean name
Hangul
Hanja
திருத்தப்பட்ட ரோமானியமாக்கல்Gim Nam-jun
McCune–ReischauerKim Namchun
கையொப்பம்

இவர் 2015 ஆம் ஆண்டில், தனது முதல் தனி இசைககலவையை வெளியிட்டார். பின்னர், அக்டோபர் 2018 இல், இவரது இரண்டாவது இசைக்கலவையான மோனோவை, வெளியிட்டார், அது பில்போர்டு 200 தரவரிசையில் ஒரு கொரிய தனிப்பாடலாக 26 வது இடத்தைப் பிடித்தது[3]. இவர் வேல், யௌன்ஹா, வாரன் ஜி, கேய்கோ, கிரிஸ் களிகோ, எம்.எஃப்.பி.டி.ஒய்., ஃபால் அவுட் பாய், பிரைமரி, மற்றும் லில் நாஸ் எக்ஸ்[4] ஆகியோருடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.

மேற்கோள்கள் தொகு

  1. "நம் ஜூன் பிறந்தநாள்". KProfiles.
  2. "பிடிஎஸ் இன் தலைவர் ஆர்.எம்". Billboard.
  3. "பில்போர்ட் 200 - ஐ தொட்ட முதல் கொரிய பாடல்". Forbes.
  4. "கிம் நம்ஜூன் பிற கலைஞர்களுடன் செய்த இசைப்பணிகள்". AminoApps.