ராப் லோ

ராப் லோ (ஆங்கில மொழி: Rob Lowe) (பிறப்பு: மார்ச் 17, 1964) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் ஆவார். இவர் செக்ஸ் டேப் போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார்.

ராப் லோ
Rob Lowe
Rob Lowe 2012 Shankbone 2.JPG
பிறப்புமார்ச்சு 17, 1964 (1964-03-17) (அகவை 57)
சார்லொட்டேஸ்வில்லெ
வெர்ஜினியா
அமெரிக்கா
இருப்பிடம்கலிபோர்னியா
அமெரிக்கா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1979-இன்று வரை
வாழ்க்கைத்
துணை
Sheryl Berkoff (1991-இன்று வரை)
பிள்ளைகள்2
உறவினர்கள்சாட் லோவே (சகோதரர்)

வெளி இணைப்புகள்தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
ராப் லோ
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராப்_லோ&oldid=2905363" இருந்து மீள்விக்கப்பட்டது