ராமபத்ராச்சார்யா
சாகித்திய அகாதமி விருது பெற்ற சமசுகிருத எழுத்தாளர்
ஜகத்குரு ராமாநந்தாசார்ய ஸ்வாமி ராமபத்ராசார்ய [lower-greek 1] [1][2] (பிறப்பு கிரிதர் மிஸ்ரா; 14 ஜனவரி 1950)[lower-greek 2] ஒரு இந்து சமயத் தலைவர், கல்வியாளர், ஸம்ஸ்க்ருத அறிஞர், பன்மொழியாளர், கவிஞர், எழுத்தாளர், கருத்துரையாளர், தத்துவஞானி, பாடலாசிரியர், பாடகர், நாடக ஆசிரியர் மற்றும் கதையாசிரியர். மேலும் இவர் சித்திரகூடம், இந்தியாவைச் சேர்ந்தவர்.[3] ஜகத்குரு ராமபத்ராசார்ய [lower-greek 3] பட்டம் பெற்ற நால்வரில் இவரும் ஒருவராவார். இவர் இப்பெயரை 1988 ல் இருந்து வைத்துள்ளார்.[4] [5][6]
ஜகத்குரு ராமபத்ராசார்ய जगद्गुरुरामभद्राचार्यः जगद्गुरु रामभद्राचार्य | ||
---|---|---|
ஜகத்குரு ராமபத்ராசார்ய, 25 அக்டோபர் 2009, மொராதாபாத், உத்தரப் பிரதேசம், இந்தியா | ||
பிறப்பு | 14 சனவரி 1950 Shandikhurd, ஜௌன்பூர் மாவட்டம், உத்தரப் பிரதேசம், இந்தியா | |
இயற்பெயர் | கிரிதர் மிஷ்ரா | |
நிறுவனர் |
| |
Sect associated | Ramanandi sect | |
தத்துவம் | விசிட்டாத்துவைதம் | |
குரு |
| |
குறிப்பிடத்தக்க சீடர்(கள்) | அபிராஜ் ராஜேந்திர மிஸ்ரா | |
மேற்கோள் | Humanity is my temple, and I am its worshiper. The disabled are my supreme God, and I am their grace seeker.[i] | |
கையொப்பம் | ||
|
மேற்கோள்கள்
தொகு- ↑ Nagar 2002, p. 125.
- ↑ Tripathi, Radha Vallabh, ed. (2012). संस्कृतविद्वत्परिचायिका – Inventory of Sanskrit Scholars (PDF). New Delhi, India: Rashtriya Sanskrit Sansthan. p. 94. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-86111-85-2. பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 16, 2012.
{{cite book}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Address at the Presentation of the 'Twelfth and Thirteenth Ramkrishna Jaidayal Dalmia Shreevani Alankaran, 2005 & 2006', New Delhi, 18 ஜனவரி 2007". Speeches. The Office of Speaker Lok Sabha. 18 ஜனவரி 2007. பார்க்கப்பட்ட நாள் 8 மார்ச் 2011.
Swami Rambhadracharya ... is a celebrated Sanskrit scholar and educationist of great merit and achievement. ... His academic accomplishments are many and several prestigious Universities have conferred their honorary degrees on him. A polyglot, he has composed poems in many Indian languages. He has also authored about 75 books on diverse themes having a bearing on our culture, heritage, traditions and philosophy which have received appreciation. A builder of several institutions, he started the Vikalanga Vishwavidyalaya at Chitrakoot, of which he is the lifelong Chancellor.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ Chandra, R. (செப்டம்பர் 2008). "जीवन यात्रा [Life Journey]" (in Hindi). Kranti Bharat Samachar (Lucknow, Uttar Pradesh: Rajesh Chandra Pandey) 8 (11): 22–23. RNI No. 2000, UPHIN 2638.
- ↑ Agarwal 2010, pp. 1108–1110.
- ↑ Dinkar 2008, p. 32.
Notes
தொகு- ↑ சமக்கிருதம்: जगद्गुरुरामानन्दाचार्यस्वामिरामभद्राचार्यः, Sanskrit pronunciation: [ɟəɡəd̪ɡuru-raːmaːnənd̪aːcaːrjə-sʋaːmi-rɑːməbʱəd̪rɑːcɑːrjəɦ] (ⓘ); இந்தி: जगद्गुरु रामानन्दाचार्य स्वामी रामभद्राचार्य, Hindi pronunciation: [ɟəɡəd̪ɡuru raːmaːnənd̪aːcaːrjə sʋaːmiː rɑːmbʱəd̪rɑːcɑːrjə] ( listen); IAST: Jagadguru Rāmānandācārya Svāmī Rāmabhadrācārya.
- ↑ சமக்கிருதம்: गिरिधरमिश्रः, Sanskrit pronunciation: [ɡirid̪ʱərə-miɕrəɦ] (ⓘ); இந்தி: गिरिधर मिश्र, Hindi pronunciation: [ɡirid̪ʱər miɕrə] ( listen); IAST: Giridhara Miśra.
- ↑ Leaders of the Ramananda monastic order.
Works cited
தொகு- Agarwal, Sudhir J. (30 September 2010). Consolidated Judgment in OOS No. 1 of 1989, OOS No. 3 of 1989, OOS No. 4 of 1989 & OOS No. 5 of 1989. Lucknow, Uttar Pradesh, India: Allahabad High Court (Lucknow Bench). http://elegalix.allahabadhighcourt.in/elegalix/DisplayAyodhyaBenchLandingPage.do. பார்த்த நாள்: 24 April 2011
- Dinkar, Dr. Vagish (2008). श्रीभार्गवराघवीयम् मीमांसा (in Hindi). Delhi, India: Deshbharti Prakashan. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788190827669.
{{cite book}}
: Unknown parameter|trans_title=
ignored (help)CS1 maint: unrecognized language (link) - Nagar, Shanti Lal (2002). Sharma, Acharya Divakar; Goyal, Siva Kumar; Sushil, Surendra Sharma (eds.). The Holy Journey of a Divine Saint: Being the English Rendering of Swarnayatra Abhinandan Granth (First, Hardback ed.). New Delhi, India: B. R. Publishing Corporation. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8176462888.