ராம் கன்வர் பைரவா
இந்திய அரசியல்வாதி
ராம் கன்வர் பைரவா (Ram Kanwar Bairwa) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் பெர்வா என்றும் அழைக்கப்படுகிறார். இவர் ஜனதா கட்சியின் உறுப்பினராக ராஜஸ்தானின் டோங்கில் இருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். [1] [2]
ராம் கன்வர் பைரவா | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை | |
பதவியில் 1971–1980 | |
முன்னையவர் | ஜம்னாலால் பைரவா |
பின்னவர் | பன்வாரி லால் பைரவா |
தொகுதி | டோங்க் மக்களவைத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 15 செப்டம்பர் 1933 |
அரசியல் கட்சி | ஜனதா கட்சி |
பிற அரசியல் தொடர்புகள் | சுதந்திரா கட்சி |
துணைவர் | போரி தேவி |
மூலம்: [1] |
மேற்கோள்கள்
தொகு- ↑ India. Parliament. Lok Sabha (1971). Who's who. Parliament Secretariat. p. 32. பார்க்கப்பட்ட நாள் 26 December 2020.
- ↑ India. Parliament. Lok Sabha (1973). Lok Sabha Debates. Lok Sabha Secretariat. p. 111. பார்க்கப்பட்ட நாள் 26 December 2020.