ரால்லபள்ளி (நடிகர்)

இந்திய நடிகர்

ரால்லப்பள்ளி வெங்கட நரசிம்மராவ், (இவர் தனது குடும்பப்பெயரான ரால்லப்பள்ளி என்ற பெயராலேயே சிறப்பாக அறியப்படுகிறார், 15 ஆகத்து 1945 - 17 மே 2019) என்பவர் ஒரு இந்திய திரைப்பட, குணச்சித்திர நடிகர் இவர் குறிப்பாக தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் தனது நடிப்புக்காக பெயர் பெற்றவர்.[1][2] ஓரம்மதி பிராதுகுலு படத்துக்ககாக, 1976 ஆம் ஆண்டில் சிறந்த நடிகருக்கான நந்தி விருதையும், 1986 ஆம் ஆண்டில் சிறந்த ஆண் நகைச்சுவை நடிகருக்கான நந்தி விருதையும், தொலைக்காட்சியில் கணபதி தொடருக்காக சிறந்த துணை நடிகருக்கான நந்தி விருது உள்ளிட்ட ஐந்து மாநில நந்தி விருதுகளைப் பெற்றார்.[3]

ரால்லபள்ளி
ரால்லப்பள்ளி வெங்கட நரசிம்மராவ்
பிறப்புரால்லப்பள்ளி வெங்கட நரசிம்மராவ்
(1945-08-15)15 ஆகத்து 1945
அனந்த்பூர்
இறப்பு17 மே 2019(2019-05-17) (அகவை 73)
ஐதராபாத்
பணிநடிகர்

தொழில் தொகு

ஆந்திராவின் அனந்தபூரில் பிறந்த இவர், 1960 இல் நாடகக் கலைஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். 1974 ஆம் ஆண்டில் ஸ்ட்ரீ என்ற பட்டத்தின் வழியாக திரைப்படத்துறையில் நுழைந்தார். இவர் நாயகன் உட்பட பல்வேறு பாத்திரங்களில் சுமார் 850 படங்களில் நடித்துள்ளார். தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சில் பணியாளர் கலைஞராகவும் பணியாற்றினார். தமிழில் இவர் பம்பாய், மின்சார கனவு போன்ற படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்.[4][5][6]

தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படவியல் தொகு

ஆண்டு படம் பாத்திரம்
1979 குக்கா கடுகு செப்பு தெப்பா
கஞ்சிகி சீராணி கதா
தூர்பு வெல்லே ரெயிலு சிவுடு
1981 சீதக்கா சிலுகா
தியாகையா
1982 சுபலேகா Gurunadham
1983 கைதி சர்மா
ஆலய சிகரம்
மந்திரிகாரி வியான்குடு
அபிலாஷா விஷ்ணு சர்மா
1984 ருஸ்டம்
கஞ்சு ககடா
ஸ்ரீவாரிகி பிரேமலேகா சாரங்கராமுடு/

சாரா
சிதாரா
ஸ்ரீமதி காவாலி
1985 அன்வேஷனா பாண்டு
ரெண்டு ரேல்ல ஆறு Tikamaka
1986 ஆலாபணா
1987 ஆஹா நா-பெல்லாண்டா!
பிரேமா சாம்ராட்
நயானிகி சங்கெல்லு
அக்னிபுஷ்பம்
கிரை தாதா
அக்னி புத்ருடு நரஹரி
சங்கீர்த்தனா
ஸ்ரீ கனகமலக்ஷ்மி ரெக்கார்டிங் டான்ஸ் ட்ரூப் சிலோன் சுப்பா ராவ்
1988 மகாராஜஸ்ரி மாயாகடு
மா இன்டி மகாராஜு
1989 ஸ்வரகல்பனா
1991 பிரேமா எந்தா மதுரம்
பாவா பாவா பண்ணீரு
கூலி நம்பர் 1
ஏப்ரல் 1 விடுதலா சர்மா
சூர்யா ஐ.பி.எஸ்
1992 துரோகி ஹோட்டல் வரவேற்பாளர்
அந்தம் ஹோட்டல் வரவேற்பாளர்
புருண்டவனம் ஜீடிமெட்லா ஜமீன்தார்
தொங்கா போலீஸ்
ஹலோ டார்லிங் லெச்சிபோடமா
டிடக்டிவ் நாரதா
ஹலோ டார்லிங்
1993 ஸ்ரீநாதா காவி சர்வபொவ்மா
கண்ணையா-கிட்டையா
அலிபாபா அரதாஜனு தொங்கலு
ஜோக்கர்
குந்தி புத்ருடு
அல்லாரி அல்லுடு
1994 சூப்பர் போலீஸ் போத்துராஜு
அல்லாரி போலீஸ் ரல்லா பந்துலு
இஷ் குப் சுப்
பிரேமா & கோ
1995 பம்பாய் ராலபள்ளி
கட்டோஜ்குடு
லிங்கபாபு லவ் ஸ்டோரி வேலு பிள்ளே
சுப சங்கல்பம் பீமா ராஜு
1994 சூப்பர் போலிஸ் போத்துராஜு
அல்லரி போலீஸ் ரல்லா பந்துலு
இஷ் கப் சுபு
பிரேமா & கோ
1996 விநோதம்
தர்மசக்கரம் அஞ்சிபாபு
1997 கோகுலம்லோ சீதா
மின்சார கனவு
1998 சந்திரலேகா
தாயின் மணிகோடி (தமிழ்)
1999 அனகங்கா ஓக அம்மாயி
2000 சித்ரம்
கலிசுந்தம் ரா கோவிந்து
2001 வீடெக்கடி மொகுடண்டி
அனுமன் ஜங்சன்
நுவ்வு நேனு
பட்ஜெட் பத்மநாபம் வழக்கறிஞர்
2002 அன்வேஷனா வம்சியின் தந்தை
ஜாதேயா பதக்கம்
பாரத சிம்ஹா ரெட்டி
பிரண்ட்ஸ்
ஜெயம்
2003 சிம்ஹாச்சலம்
சம்பரம்
பிராணம்
ஜெய்ப்ரிதி ஜாம் கான்
சிம்மாஹாத்ரி
தொங்க ராமுடு & பார்ட்டி
நிஜாம் புச்சர்
கபீர்
2004 ஆப்துடு
ஜல்மக்கா ஜம் ஜம்
மிஸ்டர் & மிசஸ் சைலஜா கிருஷ்ணமூர்த்தி
2005 அத்தடு
நரசிம்மடு
அவுன்னண்ணா கடண்ணா
ராதா கோபாலம்
சங்கராந்தி
தைரியம்
நா அல்லுடு
பிரண்ட்ஷிப்
க்ஷானிகம்
2006 வீதி
ஆஸ்ட்ராம்
வீரபத்ரா
2007 மந்திரம்
ஸ்ரீ மகாலட்சுமி
2008 அங்குசம்
கதநாயக்குடு
ஆத்யக்ஷா
தொங்கா சச்சினொலு
சுந்தரகந்தா
2009 வெங்கமாம்பா
தோரணை
ஓ!
மித்ருடு
ஷ்
சொந்த ஊரு
2010 சுபப்பிரதம்
1940 லோ ஓக கிராமம்
தம்முன்னோடு
2011 உதய் பாபு
கோடிபுஞ்சு
கங்காபுத்ருலு
2014 லட்டு பாபு
2015 பேல் பேல் மாகடிவோய்
2017 டுவாடா ஜகந்நாதம்
2018 பாந்தம்

குறிப்புகள் தொகு

  1. "Play with a social message". 5 February 2010 – via The Hindu.
  2. "Actor Rallapalli Venkata Narasimha Rao". 19 September 2018. Archived from the original on 18 மே 2019. பார்க்கப்பட்ட நாள் 16 நவம்பர் 2020 – via Telugu Filmnagar.
  3. "Nandi Awards – 1976 – Winners & Nominees".
  4. "The Hindu : Nandi awards for three years announced".[தொடர்பிழந்த இணைப்பு]
  5. "News Archives: The Hindu". Archived from the original on 2012-11-08. பார்க்கப்பட்ட நாள் 2020-11-16.
  6. "Rallapalli, Tollywood Character Artist, Filmography". Archived from the original on 2019-05-18. பார்க்கப்பட்ட நாள் 2020-11-16.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரால்லபள்ளி_(நடிகர்)&oldid=3713523" இலிருந்து மீள்விக்கப்பட்டது