ராவ்

குடும்பப் பெயர்

ராவ் என்ற பட்டம் வட இந்தியா, மராட்டியம், கருநாடகம், ஆந்திரம் பகுதிகளில் வாழும் மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.

ராவ் பட்டமுடைய சாதிகள்

தொகு
  1. கம்மவார்
  2. பலிஜா
  3. வெலமா
  4. வேளாளர் உட்பிரிவுகளான வீரக்கொடி மற்றும் துளுவ வேளாளர்கள் பயன்படுத்துவர் (தெலுங்கானா, ஆந்திரம் மாநிலத்தில் வசிப்போர்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராவ்&oldid=3946753" இலிருந்து மீள்விக்கப்பட்டது