ரிச்சர்ட் ஆர். எர்ன்ஸ்ட்
ரிச்சர்ட் ஆர். எர்ன்ஸ்ட் (Richard R. Ernst, பிறப்பு: ஆகஸ்ட் 14, 1933) சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த இயல்வேதியியல் அறிவியலாளர்[1] மற்றும் நோபல் பரிசு வென்றவர். இவர் சுவிட்சர்லாந்தில் உள்ள விண்டேர்தரில் பிறந்தார். எர்ன்ஸ்ட் 1957 ம் ஆண்டு ஜூரிச்சில் உள்ள நடுவண் தொழில்நுட்பக் கழகத்தில் இருந்து இளநிலை வேதியியல் பட்டம் பெற்றார் பின்னர் 1962-ம் ஆண்டு இயற்வேதியியல் முனைவர் பட்டம் பெற்றார். இவர் மூனிக் மற்றும் சூரிக் பல்கலைக்கழகங்களில் மதிப்புறு முனைவர் பட்டம் பெற்றுள்ளார். எர்ன்ஸ்ட்க்கு 1991 ஆம் ஆண்டில் வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது[2].
ரிச்சர்ட் ஆர். எர்ன்ஸ்ட் | |
---|---|
2009-இல் எர்ன்ஸ்ட் | |
பிறப்பு | ஆகத்து 14, 1933 விண்டேர்தர், சுவிட்சர்லாந்து |
தேசியம் | சுவிசு |
துறை | உயிரியல், இயற்பியல் |
விருதுகள் | வேதியியலுக்கான நோபல் பரிசு (1991) |
மேற்கோள்கள்
தொகு- ↑ ""Richard R. Ernst - Biographical"". Nobelprize.org. Nobel Media AB. 2014. Web. 19 Jul 2015. பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2015.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ ""Richard R. Ernst - Facts"". Nobelprize.org. Nobel Media AB. 2014. Web. 19 Jul 2015. பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2015.
{{cite web}}
: Check date values in:|date=
(help)