ரிச்சர்ட் மேடன்

ரிச்சர்ட் மேடன் (Richard Madden, பிறப்பு: 18 சூன் 1986) ஒரு ஸ்காட்லாந்து நாட்டு நடிகர் ஆவார். இவர் சிண்ட்ரெல்லா போன்ற சில திரைப்படங்களிலும் மற்றும் கேம் ஆஃப் த்ரோன்ஸ் போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

ரிச்சர்ட் மேடன்
Richard Madden
Richard Madden 2009 cropped.jpg
பிறப்பு18 சூன் 1986 (1986-06-18) (அகவை 34)
எல்டர்ஸ்லீ
ஸ்காட்லாந்து
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1999–இன்று வரை
துணைவர்ஜென்னா கோல்மன் (2011–இன்று வரை)

ஆரம்பகால வாழ்க்கைதொகு

ரிச்சர்ட் மேடன் 18 ஜூன் 1986ஆம் ஆண்டு எல்டர்ஸ்லீ ஸ்காட்லாந்தில் பிறந்தார். இவரது தாயார் பேட் ஒரு வகுப்பறையில் உதவியாளராக பணிபுரிகின்றார். இவரது தந்தை ரிச்சர்ட் தீ சேவையில் பணிபுரிகின்றார். இவருக்கு இரண்டு சகோதரிகள் உண்டு.[1][2]

தனிப்பட்ட வாழ்க்கைதொகு

இவரும் நடிகை ஜென்னா கோல்மன்னும் 2011ஆம் ஆண்டு முதல் ஒரு உறவில் உள்ளார்கள்.[3]

திரைப்படங்கள்தொகு

ஆண்டு தலைப்பு பாத்திரம் குறிப்புகள்
2000 கோம்ளிசிட்டி இளம் ஆடம்
2010 சட்ரூம் ரிப்ளே
2015 சிண்ட்ரெல்லா பிரின்ஸ் கிட்
2015 பாஸ்டில் டே படபிடிப்பில்

தொலைக்காட்சிதொகு

ஆண்டு தலைப்பு பாத்திரம் குறிப்புகள்
1999–2000 பர்மி ஆன்ட் பூமேரங் செபாஸ்டியன் சிம்ப்கின்ஸ் 20 அத்தியாயங்கள்
2009 ஹோப் ஸ்பிரிங்ஸ் டீன் மெக்கன்சி 8 அத்தியாயங்கள்
2011–2013 கேம் ஆஃப் த்ரோன்ஸ் ரோப் ஸ்டார்க் 21 அத்தியாயங்கள்
2011 சிறேன்ஸ் ஆஷ்லே க்ரீன்விக் 6 அத்தியாயங்கள்
2012 பிர்ட்சொங் கேப்டன் மைக்கேல் வெயிர் 2 அத்தியாயங்கள்
2014 க்லோண்டிகே பில் ஹேஸ்கல் 3 அத்தியாயங்கள்

மேற்கோள்கள்தொகு

  1. Nathanson, Hannah (1 April 2011). "Game of Thrones is good news for Brit stars". London Evening Standard. http://www.thisislondon.co.uk/lifestyle/article-23937373-game-of-thrones-is-good-news-for-brit-stars.do. பார்த்த நாள்: 1 April 2011. 
  2. "Richard Madden Biography". Tvguide.com (28 November 2012). பார்த்த நாள் 29 June 2013.
  3. Curt Wagner (19 April 2012). "Richard Madden Jenna-Louise Coleman dating Game of Thrones Doctor Who TV – RedEye Chicago". RedEye. பார்த்த நாள் 7 October 2012.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரிச்சர்ட்_மேடன்&oldid=2764565" இருந்து மீள்விக்கப்பட்டது