ரித்தேஷ் தேஷ்முக்
ரித்தேஷ் தேஷ்முக் இவர் ஒரு இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் மறைந்த அரசியல்வாதி விலாஸ்ராவ் தேஷ்முக் மற்றும் வைஷாலி தேஷ்முக் மகன் ஆவார். இவர் நடிகை ஜெனிலியா காதலித்து 2012ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர் ஹிந்தி மற்றும் மராத்தி மொழி திரைப்படங்களில் நடித்தார். இவர் மாஸ்தி என்ற காமெடி திரைப்படத்தில் நடித்து பல விருதுகளை வென்றார்.
ரித்தேஷ் தேஷ்முக் | |
---|---|
பிறப்பு | ரித்தேஷ் தேஷ்முக் பிறந்த தேதி 17-12-1978 லாத்தூர், மகாராஷ்டிரா, இந்தியா |
பணி | நடிகர் தொலைக்காட்சி தொகுப்பாளர் தயாரிப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 2003 -தற்போது வரை |
பெற்றோர் | விலாஸ்ராவ் தேஷ்முக் வைஷாலி தேஷ்முக் |
வாழ்க்கைத் துணை | ஜெனிலியா |
வாழ்க்கை
தொகுஇவர் மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மற்றும் மறைந்த அரசியல்வாதி விலாஸ்ராவ் தேஷ்முக் மற்றும் வைஷாலி தேஷ்முக் மகன் ஆவார். இவர் துஜே மேரி கஸம் என்ற திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்த நடிகை ஜெனிலியா காதலித்து 2012ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
திரைப்பட வாழ்க்கை
தொகுஇவர் 2003ம் ஆண்டு துஜே மேரி கஸம் என்ற திரைப்படத்தின் முலம் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினார். இதில் இவருக்கு ஜோடியாக இவரின் காதல் மனைவி ஜெனிலியா நடித்துள்ளார். அதன் பிறகு அவுட் ஒப் கொன்றோல் என்ற திரைப்படத்தில் நடித்தார்.
2004ம் ஆண்டு மாஸ்தி என்ற காமெடி திரைப்படத்தில் நடித்தார். இத்திரைபடத்தில் இவரின் நடிப்பு எல்லோராலும் பாராட்டப்பட்டது, இப்படத்துக்கு இவர் சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருது வென்றார்.
அதன் பிறகு இவர் பல வெற்றி திரைப்படங்களில் நடித்து இன்று இவர் பாலிவுட் சினிமாவில் ஒரு முக்கியமான நடிகரானார்.
2012ம் ஆண்டு (தேரே நாள் லவ் ஹோ காய) என்ற படத்தில் தனது மனைவி ஜெனிலியாயுடன் ஜோடி சேர்ந்து நடித்தார்.
இவர் தற்போது லை பாரி என்ற மராத்தி மொழி திரைப்படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். இது இவரின் முதல் மராத்தி மொழி திரைப்படம் ஆகும்.
திரைப்படங்கள்
தொகு2003
தொகு- டுஜ்ஹி மேரி கசம்
- அவுட் ஒப் கொன்றோல்
2004
தொகு- மாஸ்தி: சனம் தெரி கசம்
- பர்டாஷ்ட்
- நாச்
2005
தொகு- கியா கூல் ஹை ஹம்
- திரு யா மிஸ்
- Home Delivery: Aapko... Ghar Tak - சிறப்புத் தோற்றம்
- ப்ளஃப்மாஸ்டர்
2006
தொகு- அப்ன சப்ன மோனே மோனே
- தர்ண சரூரி ஹாய்
- மலமால் வீக்லி
- பிக்ஹ்ட் கிளப் – மெம்பெர்ஸ் ஒன்லி
2007
தொகு- நமஸ்தே லண்டன் - சிறப்புத் தோற்றம்
- காஷ்
- ஹேய் பேபி
- தமால்
- ஓம் சாந்தி ஓம் - பாடலில் சிறப்புத் தோற்றம் "தீவாங்கி தீவாங்கி"
2008
தொகு- Aao Wish Karein
- தே தாலி
- சாம்கு
2009
தொகு- டூ நாட் டிஸ்டர்ப்
- அலாதீன்
- கல் Kissne தேகா - நீட்டிக்கப்பட்ட தோற்றம்
2010
தொகு- ரான்
- Jaane Kahan Se Aayi Hai
- Jhootha Hi Sahi - குரல் வழங்கல்
- ஹவுஸ்புல் - 2010 ஆண்டின் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது
2011
தொகு- F.A.L.T.U
- Double Dhamaal
- Love Breakups Zindagi
2012
தொகு- Tere Naal Love Ho Gaya - சிறப்புத் தோற்றம்
- ஹவுஸ்புல் 2
- Kyaa Super Kool Hain Hum
2013
தொகு- ஹிம்மத்வாலா - சிறப்புத் தோற்றம்
- கிராண்ட் மஸ்தி
2014
தொகு- தோஸ்தானா 2 -படப்பிடிப்பு
- வில்லன் -முன் தயாரிப்பு
- Lai Bhaari - மராத்தி மொழி
- Bangistan
- Tigmanshu Dhulia's Next
வெளி இணைப்புகள்
தொகு- Riteish Deshmukh on Facebook
- டுவிட்டரில் ரித்தேஷ் தேஷ்முக்
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் Riteish Deshmukh
- Riteish Deshmukh பரணிடப்பட்டது 2021-03-06 at the வந்தவழி இயந்திரம் on Filmznews பரணிடப்பட்டது 2013-12-22 at the வந்தவழி இயந்திரம்