ரிபப்ளிக் தொலைக்காட்சி
ரிபப்ளிக் தொலைக்காட்சி (Republic TV) மும்பை மற்றும் பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் ஆங்கில மொழி செய்தித் தொலைக்காட்சி நிறுவனம் ஆகும். 6 மே 2017 அன்று காலை 10 மணி முதல் இத்தொலைக்காட்சி தனது சேவையைத் துவக்கியது.[1][2][3][4][5][6] இத்தொலைக்காட்சியின் தலைமை செய்தி ஆசிரியர் அர்ணாப் கோஸ்வாமி ஆவார்.[7]
ரிபப்ளிக் தொலைக்காட்சி | |
---|---|
தொடக்கம் | 6 மே 2017 |
உரிமையாளர் | ARG Outlier Media ஏசியன்நெட் நியுஸ் Rajeev Chandrasekhar |
சுலோகம் | "நீங்கள் குடிமக்கள், நாங்கள் உங்கள் குரல்" |
நாடு | இந்தியா |
மொழி | ஆங்கிலம் |
ஒலிபரப்பப்படும் பகுதி | இந்தியா |
தலைமையகம் | மும்பை, இந்தியா |
Availability | |
Satellite | |
ஏர்டெல் டி. வி | அலைவரிசை 376 |
டாடா ஸ்கை | அலைவரிசை 616 |
டிஷ் டிவி | அலைவரிசை 771 |
வீடியோகோன் | அலைவரிசை 360 |
டிட்டோ டி வி | அலைவரிசை 458 |
தூர்தர்சன் டிஷ் | அலைவரிசை 342 |
Cable | |
சிட்டி கேபிள் | அலைவரிசை 416 |
ஊடக ஓடை | |
ஹாட்ஸ்டார் | செய்தி அலைவரிசை |
ஜியோ டிவி | செய்தி அலைவரிசை |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Arnab Goswami announces new venture; Times Now gets a new chief editor". Firstpost. http://www.firstpost.com/india/arnab-goswami-announces-new-venture-times-now-gets-a-new-editor-in-chief-3158562.html. பார்த்த நாள்: 8 January 2017.
- ↑ "Arnab Goswami's new venture". Business Standard. http://www.business-standard.com/article/companies/arnab-goswami-s-new-venture-is-called-republic-and-it-s-launching-on-26-january-116121600136_1.html. பார்த்த நாள்: 8 January 2017.
- ↑ "Arnab Goswami's interview". Businessworld. http://businessworld.in/article/Republic-Is-Unstoppable-People-s-Movement-Dirty-Tricks-Won-t-Work-Arnab-Goswami/30-12-2016-110490/. பார்த்த நாள்: 8 January 2017.
- ↑ "Arnab Goswami announces new venture". The Indian Express. http://indianexpress.com/article/trending/trending-in-india/arnab-goswami-has-announced-his-new-venture-republic-and-twitteratis-having-a-having-a-field-day-4429941/. பார்த்த நாள்: 8 January 2017.
- ↑ "Republic’ made a Twitter and Facebook debut?". The Financial Express (India). http://www.financialexpress.com/india-news/has-arnab-gaswamis-republic-made-a-twitter-and-facebook-debut/500040/. பார்த்த நாள்: 8 January 2017.
- ↑ "Republic’ will change the perspective of journalism". The Indian Express. http://indianexpress.com/article/india/arnab-goswami-believes-republic-will-change-the-perspective-of-journalism/. பார்த்த நாள்: 8 January 2017.
- ↑ "Arnab Goswami has announced his new venture ‘Republic’". The Indian Express. http://indianexpress.com/article/trending/trending-in-india/arnab-goswami-has-announced-his-new-venture-republic-and-twitteratis-having-a-having-a-field-day-4429941/.