ரியாசி சட்டமன்றத் தொகுதி
சம்மு காசுமீரில் உள்ள சட்டமன்றத் தொகுதி
ரியாசி சட்டமன்றத் தொகுதி (Reasi Assembly constituency) என்பது இந்தியாவின் வட மாநிலமான சம்மு காசுமீரின் சம்மு காசுமீர் சட்டப் பேரவையில் உள்ள 90 தொகுதிகளில் ஒன்றாகும். இது சம்மு மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும். [1]
ரியாசி சட்டமன்றத் தொகுதி | |
---|---|
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 57 | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | சம்மு காசுமீர் மாநிலம் |
மாவட்டம் | ரியாசி மாவட்டம் |
மக்களவைத் தொகுதி | சம்மு மக்களவைத் தொகுதி |
நிறுவப்பட்டது | 1962 |
ஒதுக்கீடு | இல்லை |
சட்டமன்ற உறுப்பினர் | |
தற்போதைய உறுப்பினர் குல்தீப் ராசு துபே | |
கட்சி | பாரதிய சனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
தேர்தல் முடிவுகள்
தொகு2014
தொகு2014 இல் நடைபெற்ற சம்மு காசுமீர் சட்டப்பேரவைத் தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் அசய் நந்தா 21,932 வாக்குகள் பெற்று ரியாசி தொகுதியில் வெற்றி பெற்றார்.[2][3]
2024
தொகு2024 இல் நடந்த சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தலில் பாரதிய சனதா கட்சி வேட்பாளர் குல்தீப் ராசு துபே 39647 வாக்குகள் பெற்று ரியாசி தொகுதியில் வெற்றிபெற்றார்.[4]
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Delimitation of Constituencies in Union Territory of Jammu & Kashmir – Final Notification – regarding". Election Commission of India. 5 May 2022. பார்க்கப்பட்ட நாள் 6 May 2022.
- ↑ "Reasi Assembly Election Results 2024". India today. 2024-10-08. பார்க்கப்பட்ட நாள் 2024-11-05.
- ↑ "Vitasta Annual Number,Kashyap Bandhu Centenary Number-"Kashmiri Pandit Reformationand global Diaspore" (PDF). ikashmir.net. பார்க்கப்பட்ட நாள் 2024-10-20.
- ↑ "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-10-08. பார்க்கப்பட்ட நாள் 2024-11-05.