ரிலேட்டிவிட்டி மீடியா

ரிலேட்டிவிட்டி மீடியா (ஆங்கில மொழி: Relativity media) இது ஒரு அமெரிக்க நாட்டு திரைப்படங்களை தயாரித்து மற்றும் வினியோகம் செய்யும் நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் மூலம் மூவி 43, டான் ஜோன், ஆக்யுலஸ், பிரிக் மேன்சன்ஸ், எர்த் டு எக்கோ, தி நவம்பர் மேன், த வுமன் இன் பிளாக்: ஏஞ்சல் ஒப் டெத் போன்ற பல திரைப்படங்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளது.[1][2][3]

ரிலேட்டிவிட்டி மீடியா
வகைவரையறுக்கப்பட்ட பொறுப்பு நிறுமம்
நிறுவுகை2004
நிறுவனர்(கள்)ரியான்
தலைமையகம்பெவர்லி ஹில்ஸ்
கலிபோர்னியா
, ஐக்கிய அமெரிக்கா
முதன்மை நபர்கள்ரியான், (தலைமை நிர்வாக அதிகாரி)
Tucker Tooley, (தலைவர்)
தொழில்துறைமகிழ்கலை
உற்பத்திகள்மோஷன் பிக்சர்ஸ்
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
இசை
டிஜிட்டல் மீடியா
விளையாட்டு நிறுவனம்
பிரிவுகள்ரிலேட்டிவிட்டி விளையாட்டு
உள்ளடக்கிய மாவட்டங்கள்ரோகு பிக்சர்ஸ்
இணையத்தளம்www.relativitymedia.com

வெளி இணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Block, Alex Ben (January 20, 2013). "Relativity Media Lays Off Ten". The Hollywood Reporter. https://www.hollywoodreporter.com/news/relativity-media-employees-laid-off-haywire-283597. 
  2. Block, Alex Ben (July 16, 2012). "Relativity Media, Ron Burkle Launch Sports Division". hollywoodreporter.com. https://www.hollywoodreporter.com/news/ron-burkle-playing-relativity-sports-349606. 
  3. "Why the Algorithm That Promised to Save Hollywood Destroyed Relativity Media". NOFilmSchool. Jack Zhang. April 13, 2016. பார்க்கப்பட்ட நாள் April 13, 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரிலேட்டிவிட்டி_மீடியா&oldid=4102594" இலிருந்து மீள்விக்கப்பட்டது