முதன்மை பட்டியைத் திறக்கவும்

டான் ஜோன் (ஆங்கிலம்: Don Jon) இது 2013ஆம் ஆண்டு வெளியான அமெரிக்கா நாட்டு காதல் நகைச்சுவை திரைப்படம். இந்த திரைப்படத்தை ஜோசப் கார்டன்-லெவிட் எழுதி, இயக்கி மற்றும் நடித்துள்ளார். இவருடன் சேர்ந்து ஸ்கார்லெட் ஜான்ஸன், ஜூலியானா மூரே, ராப் பிரவுன், பிரீலார்சன் என்பவர்களும் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படம் ஜனவரி 18, 2013ஆம் ஆண்டு அமெரிக்காவில் வெளியானது.

டான் ஜோன்
Don Jon
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்ஜோசப் கார்டன்-லெவிட்
கதைஜோசப் கார்டன்-லெவிட்
இசைநாதன் ஜான்சன்
நடிப்பு
விநியோகம்ரிலேட்டிவிட்டி மீடியா
வெளியீடுசனவரி 18, 2013 (2013-01-18)
ஓட்டம்90 நிமிடங்கள்
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$6 மில்லியன்
மொத்த வருவாய்$30,450,756

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=டான்_ஜோன்&oldid=2705304" இருந்து மீள்விக்கப்பட்டது