ரிஷ்யசிருங்கர் (திரைப்படம்)
ரிஷ்யசிருங்கர் 1941 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். சௌந்தர்ராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஞ்சன், எஸ். பாலச்சந்தர் மற்றும் பலரும் நடித்திருந்தனர். நியூடோன் ஸ்டூடியோவில் தயாரிக்கப்பட்ட இப்படப் பாடல்களை இயற்றியவர் பாபனாசம் ராஜகோபால் ஐயர்.
ரிஷ்யசிருங்கர் | |
---|---|
இயக்கம் | எஸ். சௌந்தரராஜன் |
தயாரிப்பு | தமிழ்நாடு டாக்கீஸ் |
இசை | ஷர்மா பிரதர்ஸ் நாகைய்யா குழுவினர் |
நடிப்பு | ரஞ்சன் எஸ். பாலச்சந்தர் ஜி. பட்டு ஐயர் வசுந்தரா தேவி குமாரி ருக்குமணி |
வெளியீடு | ஆகத்து 2, 1941 |
நீளம் | 15500 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பாத்திரங்கள்
தொகுரிஷ்யசிருங்கர் திரைப்படத்தில் நடிததவர்களும், அவர்கள் ஏற்றுக் கொண்ட பாத்திரங்களும்:[1]
நடிப்பு | பாத்திரம் |
---|---|
எஸ். பாலச்சந்தர் | பால ரிஷ்ய சிருங்கன் |
ரஞ்சன் | ரிஷ்ய சிருங்கர் |
ஜி. பட்டு ஐயர் | விபாண்டகர் |
டி.ஈ.கிருஷ்ணமாச்சாரியார் | ரோமபாத ராஜன் |
கே.என்.ராமமூர்த்தி ஐயர் | கௌதமர் |
ஆர்.கே.ராமசாமி | சுதேவர் |
ஆர்.பி.யக்னேஸ்வர ஐயர் | பௌத்தாயனர் |
எம்.எஸ்.முருகேசம் | மாரீசன் |
டி.வி.சேதுராமன் | சுபாகு |
வசுந்தரா தேவி | மாயா |
குமாரி முரளி | சாந்தா |
குமாரி ருக்மணி | பத்மினி |
வி.எம்.பங்கஜம் | ஊர்வசி |
கே.என்.கமலம் | சுதேவி |
பாடல்கள்
தொகுஇத்திரைப்படத்தில் வரும் பாடல்களை இயற்றியவர் பாபனாசம் ராஜகோபால் ஐயர்.[1]
- புண்ய ஸ்வரூபனே வா (ஊர்வசி)
- சுப்ரஜோதி சூரியனிதோ (பால சிருங்கன், மாண்டு ராகம்)
- என்னருமை மானே உன்னுடனே நானே (பால சிருங்கன், பிலாவல் ராகம்)
- பாபாபகாரி துரிதாரி தரங்கதாரி (பாலசிருங்கன், பீம்ப்ளாஸ் ராகம்)
- இதுவுமென் புண்ணியமே (பாலசிருங்கன், திலாங் ராகம்)
- அந்த நாள் முதலாக (மாயா, வள்ளிக்கணவன் பேரை.. மெட்டு, செஞ்சுருட்டி ராகம்)
- நேற்றந்தி நேரத்திலே நீராடும் கரைதனிலே (குழுவினர், உசேனி ராகம்)
- ஆனந்தமே உன் காட்சி (மாயா, பைரவி ராகம்)
- பூமியினிற் பூவையராய் பிறந்ததனால் பலனேதே (மாயா)
- நானே பாக்கியவதி (மாயா, காபி ராகம்)
- இங்கு நாரணரூபமே நாமுமாகும் (ரிஷ்யர்-மாயா, மாண்டு ராகம்)
- யோகிகளே நீர் யாதிது செய்வீர் (ரிஷ்யர்-மாயா, யமுனா கல்யாணி)
மேற்கோள்கள்
தொகுஉசாத்துணை
தொகு- Rishyashringar (1941) பரணிடப்பட்டது 2010-07-14 at the வந்தவழி இயந்திரம் - (ஆங்கில மொழியில்)