ருடால்ப் ஹெல்
ருடால்ப் ஹெல் (Rudolf Hell) (19 திசம்பர் 1901 – 11 மார்ச்சு 2002) ஒரு ஜெர்மானிய புத்தாக்குனர் ஆவார். இவர் 1901 டிசம்பர் 19 - ஆம் நாள் ஜெர்மனியின் பவேரியா நகரத்தில் பிறந்தார். இவர் தொலைநகல் சாதனத்திற்கு முன்னோடியான ஹெல்ஷ்ரீபர் என்னும் கருவியைக் கண்டுபிடித்தார்.
ருடால்ப் ஹெல் Rudolf Hell | |
---|---|
பிறப்பு | 19 திசம்பர் 1901 Schierling |
இறப்பு | 11 மார்ச்சு 2002 (அகவை 100) கீல் |
கல்லறை | Parkfriedhof Eichhof |
படித்த இடங்கள் |
|
பணி | புத்தாக்குனர், பொறியாளர், தொழில் முனைவோர் |
விருதுகள் | Knight Commander's Cross of the Order of Merit of the Federal Republic of Germany |